Перейти к содержимому

🪔 தீபாவளி பண்டு மளிகை பொருட்கள் வந்தாச்சு! 😍 #deepavali #பண்டு #new #groceryhaul

The Homemaker Edit

0:00 / 0:00

🪔 தீபாவளி பண்டு மளிகை பொருட்கள் வந்தாச்சு! 😍 #deepavali #பண்டு #new #groceryhaul

16 548 просмотров · 3 дн. назад
The Homemaker Edit
640 подписчиков
16 548 просмотров · 3 дн. назад
🪔 தீபாவளி பண்டிகை வந்தாச்சு! 😍🎆 தீபாவளி கொண்டாட்டத்திற்கான எங்கள் வீட்டு முதல் தயாரிப்பு ஆரம்பம்! ❤️ இந்த வீடியோவில் தீபாவளி பண்டிகைக்காக வாங்கிய மளிகைப் பொருட்கள் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். 🛒 வெறும் ₹600-க்கு இவ்வளவு மளிகைப் பொருட்களா? 😍 என்னென்ன பொருட்கள் வாங்கியிருக்கேன் என்று வீடியோவை முழுமையாகப் பாருங்க! தீபாவளி பலகாரங்கள், இனிப்புகள், கார வகைகள் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறோம். 🥰 இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் Like 👍 பண்ணுங்க. உங்கள் கருத்துக்களை Comment-ல் சொல்லுங்க. மறக்காமல் Subscribe பண்ணி எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணைந்துகொள்ளுங்கள். ❤️ உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔✨ நன்றி! 🙏 The Homemaker Edit ❤️ #Deepavali #DiwaliShopping #GroceryShopping #TamilVlog #HomemakerVlog #DeepavaliSpecial #DiwaliPreparation #TamilHomemaker #GroceryHaul #FestivalShopping