தோட்டத்து ஃபிரெஷ் வெந்தயக்கீரை அறுவடை | சுவையான வெந்தயக்கீரை சாதம் & சாம்பார்
Vithaippom Samaippom
0:00 / 0:00
தோட்டத்து ஃபிரெஷ் வெந்தயக்கீரை அறுவடை | சுவையான வெந்தயக்கீரை சாதம் & சாம்பார்
1 113 просмотров · 4 дн. назад
Vithaippom Samaippom
31 подписчик
1 113 просмотров · 4 дн. назад
Hi!
இன்றைய வீடியோவில் நம்ம வீட்டு மாடித் தோட்டத்தில் வெந்தயக்கீரை (Methi) எளிமையாக வளர்ப்பது எப்படி என்று பார்க்கப்போறோம்! 🌿
🌱 இந்த வீடியோவில் நீங்கள் காண்பவை:
வெந்தயக்கீரைக்கான சரியான மண் கலவை தயாரிப்பு (Soil Mix)
விதை விதைப்பது மற்றும் அதன் பல்வேறு
வளர்ச்சி நிலைகள் (Sowing & Growth Stages)
பிரெஷ் வெந்தயக்கீரை மற்றும் தோட்டத்து காய்கறிகள் அறுவடை (Harvesting)
பிரெஷ் காய்கறிகளில் சுவையான சாம்பார் & வெந்தயக்கீரை சாதம் தயாரிப்பது 🍲
நீங்களும் உங்கள் வீட்டில் ஆர்கானிக்கா வெந்தயக்கீரை வளர்த்து பாருங்கள்!
வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம Like, Share & Subscribe பண்ணி சப்போர்ட் பண்ணுங்க! 🔔