Перейти к содержимому

எதிர்க்கட்சிகளை கழட்டிவிட்ட CJP! அக்டோபர் 10 டெல்லியில் என்ன நடக்கும்? | Abhijit Dipke Jantar Mantar

Ko Pa Se

0:00 / 0:00

எதிர்க்கட்சிகளை கழட்டிவிட்ட CJP! அக்டோபர் 10 டெல்லியில் என்ன நடக்கும்? | Abhijit Dipke Jantar Mantar

28 637 просмотров · 7 часов назад
Ko Pa Se
119 тыс. подписчиков
28 637 просмотров · 7 часов назад
இந்த வீடியோவில், அக்டோபர் 2 அன்று மும்பை சிவாஜி பூங்காவில் காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) முன்னெடுத்த மாபெரும் போராட்டம், தேர்தல் ஆணையத்தின் SIR (Special Intensive Revision) சர்ச்சை, மற்றும் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் முழுப் பின்னணியையும் விரிவாக அலசுகிறோம். ⏳ Video Chapters / Timestamps: 0:00 - தொடக்கம்: மும்பை போராட்டத்தின் தீப்பொறி 1:30 - பின்னணி: 13 கோடி வாக்காளர்கள் நீக்கமா? 04:30 - காவல் துறை அனுமதி மறுப்பும் பரபரப்பும் 05:30 - கிரவுண்ட் ரிப்போர்ட்: சிவாஜி பூங்காவில் நடந்தது என்ன? 06:30 - களத்தில் நிகழ்ந்த எதிர்பாராத சோகம் 07:30 - டெல்லி போராட்டம்: ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் 08:30 - CJP-யின் வியூகமும் எதிர்க்கட்சிகளுக்கான நெருக்கடியும் 09:30 - அடுத்தது என்ன? அக்டோபர் 10 டெல்லி திட்டம் #ElectionCommission #GyaneshKumar #CJPProtest #AbhijitDipke #MumbaiProtest #ShivajiPark #SIRControversy #VoterID #TamilPoliticalNews #PoliticalDecoding #IndianPolitics | KO PA SE #kopase Connect With Us: Follow us on social media to stay connected and join the conversation: Twitter: https://x.com/Kopaseindia?t Facebook:   / kopasenews   Instagram:   / kopaseindia   Thank you for choosing Ko Pa Se as your trusted source for political news and analysis.