வினா கேட்கவா விடை சொல்லவா
தோழமை உள்ளம் thozhamai ullam
0:00 / 0:00
வினா கேட்கவா விடை சொல்லவா
309 просмотров · 7 дней назад
தோழமை உள்ளம் thozhamai ullam
214 подписчиков
309 просмотров · 7 дней назад
வினா கேட்கவா? விடை சொல்லவா?
கனா காணவே! விழா உள்ளதா?
ஆ…ங்
வினா கேட்கவா? விடை சொல்லவா?
கனா காணவே! விழா உள்ளதா?
அப்படியா?
ஓ.. ஹோ..
அப்படியா?
கடா வெட்டவா? விழா வைக்கவா!
கலா ரசிகனே உலா போகவா?
ஏ…ய்
கடா வெட்டவா? விழா வைக்கவா!
கலா ரசிகனே உலா போகவா?
…எப்படி?...
இந்தா... இந்தா…
ஏ…ஹே…
இந்தா.. இந்தா..
ஏ… ஹே..
எழா வாழ்வை எழச் செய்ய உலா போகனும்
சரி..சரி..
கனா வாழ்வை கதைச் செய்ய சதா உழைக்கனும்
ம்… ஹூ..
எழா வாழ்வை எழச் செய்ய உலா போகனும்
கனா வாழ்வை கதைச் செய்ய சதா உழைக்கனும்
வினா கேட்டு விடை சொல்லி திறன் சேர்க்கவும்
உலா சென்று தரா தர நிலை காணவும்
அழகே தொழில் புரட்சி … புரட்சி… புரட்சி…
அதுவே தரும் வளர்ச்சி.. வளர்ச்சி… வளர்ச்சி…
கல்வி தரும் மன மகிழ்ச்சி
கற்க வரும் புதுக் கிளர்ச்சி
…
வாழ்கை சுழலில் தொடர்ந்து உயர்ந்திடு
வளரும் போதே நன்கு வளைந்திடு
வாழ்கை சுழலில் தொடர்ந்து உயர்ந்திடு
வளரும் போதே நன்கு வளைந்திடு
தத்தத்த தனா தத்தத்த தனா தத்தத்த தனா தானா
கற்றிட்டு விடா கல்விக்கு மிகா மக்கட்கு துணை வேணா
கெட்டிட்டு விடா புத்திக்கு வரா மக்கட்கு கொடை வேணா
கற்றிட்டு விடா கல்விக்கு மிகா மக்கட்கு துணை வேணா
கெட்டிட்டு விடா புத்திக்கு வரா மக்கட்கு கொடை வேணா
அழகே தொழில் புரட்சி … புரட்சி… புரட்சி…
அதுவே தரும் வளர்ச்சி.. வளர்ச்சி… வளர்ச்சி…
கல்வி தரும் மன மகிழ்ச்சி
கற்க வரும் புதுக் கிளர்ச்சி
லல்லால்லா லலாலலா
லல்லால்லா லலாலலா
லல்லால்லா லலாலலா
வினா கேட்கவா? விடை சொல்லவா?
கனா காணவே! விழா உள்ளதா?
கடா வெட்டவா? விழா வைக்கவா!
கலா ரசிகனே உலா போகவா?