Apostasy and Intercession || Lesson - 11 || Exodus ||Tamil Sabbath School | By Daniel and G.D
The Last Elijah
0:00 / 0:00
Apostasy and Intercession || Lesson - 11 || Exodus ||Tamil Sabbath School | By Daniel and G.D
2 239 просмотров · 1 год назад
The Last Elijah
5,43 тыс. подписчиков
2 239 просмотров · 1 год назад
📖 3rd Quarter 2025 – Lesson - 11
🎥 பாடம் 11: விசுவாசத்துரோகமும் பரிந்துபேசுதலும் (Apostasy and Intercession)
📖 பாடத்திட்டம்: யாத்திராகமம் (Exodus).
எமது பாரம் : உலகத்தில் நடக்கவிருக்கும் அதிமுக்கியமான சம்பவமான கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துதல்.
Our burden: To prepare people for a very important incident in this world, the Second Coming of Christ.
எமது ஊழிய வழி : கடைசி கால தீர்க்கதரிசன புத்தகங்களான தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் மூலம் கிறிஸ்துவின் கல்வாரி அன்பை புரியவைத்தல்.
Method of our ministry: To make people understand Christ's Calvary love through Daniel and Revelation, the prophetic books of the last days.
Whatsapp: 8940026265,
English Notes:https://drive.google.com/file/d/16yRm...
Tamil Notes:https://drive.google.com/file/d/1h7Zx...
தமிழ் ஓய்வுநாள் பாட குறிப்பைப் பெற்றுக்கொள்ள இந்த குழுவில் இணையவும். கீழேவுள்ள லிங்கைத் தொடவும்: https://chat.whatsapp.com/JMxBiL5BJR8...
To get the Sabbath school notes join this group by touching the link below: https://chat.whatsapp.com/H1gQD0VkDId...
பாடப்பிரிவு
===========
00:00 - தலைப்பு
00:21 - முன்னுரை
01:24 - Q1. இந்த ஜனங்கள் இவ்வளவு சீக்கிரமாய் பாவத்தில் விழ காரணம் என்ன?
07:20 - Q2. ஆரோனும் பாவத்தில் விழுவதற்கு காரணம் என்ன?
14:04 - Q3. ஏன் விக்கிரக ஆராதனையை மிகப் பெரிய பாவம் என்று வேதம் கூறுகிறது?
19:33 - Q4. இருதயத்திற்குள் இருக்கும் விக்கிரகம் என்ன?
23:32 - Q5. ஜனங்களை அழிக்க என்னை "விட்டுவிடு" என்று தேவன் ஏன் மோசேயிடம் கேட்க வேண்டும்?
29:40 - Q6. ஜனங்கள்தான் இவ்வளவு துணிகரமாய் காரியங்களை செய்தார்கள். மோசே ஏன் ஆரோனை முற்றிலுமாய் குற்றம் சாட்டுகிறார்?
32:30 - Q7. யாத் 32:29 -ன் அர்த்தம் என்ன? தேவன் ஏன் அவர்களை அழித்தார்?
35:35 - Q8. மோசேயின் மன்றாட்டில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
38:51 - நடைமுறை பாடங்கள்
41:50 - முடிவு ஜெபம்