Перейти к содержимому

Karthaave Neer Ennai :: Jebathotta Jeyageethangal 454 #newchristiantamilsong

Fr.S.J.Berchmans Songs - Official

0:00 / 0:00

Karthaave Neer Ennai :: Jebathotta Jeyageethangal 454 #newchristiantamilsong

1 544 134 просмотра · 1 год назад
Fr.S.J.Berchmans Songs - Official
160 тыс. подписчиков
1 544 134 просмотра · 1 год назад
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் Jebathotta Jeyageethangal #454 Lyrics, Tune & Sung by: Fr.S.J.Berchmans Keys & Arrangments: J.Benny Rhythm: Livingston, Guitars: Richard Paul, Violin: Francis Xavier, Nathaswaram: Sekar Backing vocals: Rohith &Team, Vocal tuned: Godwin Mix & Master: Derick, madurai Recorded @ Derick studios by Derick & Milton, Madurai. Dreamscap studios by Samuel Graceson, Madurai. Hats 3 studios by Jonathan, Cochin. Video Directed by   / judah_arun   Dop & Drone : Clint Paul | Saleesh Edit / DI: Judah Arun File Arrangements : Mathew Raj Publicity Designs: Sarath J Samuel Sponsor Bro.sugumar Bro. Gideon Special thanks to Pr.joshua j. yestove, Pr.peter wumbrand, Pr.p.s.Judah Benhur, Rabboni with us, Thangachimadam Bro. Stephen manohar கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் Jesus Jesus -2 1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் 2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே 3.இரவு நேரம் அழுகையென்றாலும் விடியக்காலையில் ஆனந்தமே உந்தன் தயவால் எனது ஜீவன் மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர் 4.கதறிக் கொண்டிருந்தேன் கண்ணோக்கி பார்த்தீர் களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர் துயர ஆடையை தூக்கி எறிந்து மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே Karthave neer ennai kaithuki edutheer Pottri pugalnthu uyarthugiren pagaivar Paathu nagaithidamal pathugathir ithuvaraiyil Jesus Jesus 1 uthavi thedi nooki kuppittean Manam urugi sugam thanthir saavukuliyil Irangidamal uyirai kaathu thappuvithir Uyarthuhiren valthuhiren uyarthi Mahilheren 2.parisuthavangal thuthigeetham paadungal Parisuthar namam uyarthungal kartharin Thayavo valnalellam needikkum yenbathu nichayame 3.iravu neram alugaiyendralum Vidiyarkalaiyil ananthame unthan Thayaval enathu Jeevan malaipol Uruthiyai nirka seitheer 4. Kathari kondirunthen kannokki Paarthir kalipudan nadanam aada seitheer Thuyara aadaiyai thukki erinthu magilchi Udaiyal uduthineer