Holy Land Trip -Tamil - Israel Trip- கானாஊர் - Tamil - Travel - Punitha Payanam -Cana Wedding Church
Travel around the World
0:00 / 0:00
Holy Land Trip -Tamil - Israel Trip- கானாஊர் - Tamil - Travel - Punitha Payanam -Cana Wedding Church
128 539 просмотров · 6 лет назад
Travel around the World
26,6 тыс. подписчиков
128 539 просмотров · 6 лет назад
Holy Land Trip- கானாஊர் - Cana Wedding -கானாவில் நடந்த திருமணம் ஒன்றில் இயேசு தண்ணீரை, திராட்சை இரசமாய் மாற்றிய இடம்
Other Videos - இது போன்ற மற்ற வீடியோக்களுக்கு -
• புனிதப்பயணம் - இஸ்ரேல் - ஜெருசலேம்- Punith...
Subscriptions: / @travelaroundtheworld4220
Place -Bethphage, Jerusalem, Israel - Church of Bethphage and Dominus Flevit Church
இடம் - பெத்பகே ஜெருசலேம் இஸ்ரேல்
கிறித்தவத்தில் யோவான் நற்செய்தியின்படி கானாவில் நடந்த திருமணம் ஒன்றில் இயேசு தண்ணீரை, திராட்சை இரசமாய் மாற்றியது இயேசு நிகழ்த்திய முதல் புதுமையாகும்.[1][2] விவிலிய கூற்றின் படி இயேசுவும் அவரின் தாயும் சென்றிருந்த திருமணம் ஒன்றில் திராட்சை இரசம் தீர்ந்தபோது, மரியாவின் வேண்டுதலால் இயேசு தண்ணீரை, திராட்சை இரசமாய் மாற்றினார்
—யோவான் நற்செய்தி 2:1-11
The transformation of water into wine at the Marriage at Cana or Wedding at Cana is the first miracle attributed to Jesus in the Gospel of John.[1][2] In the Gospel account, Jesus, his mother and his disciples are invited to a wedding, and when the wine runs out, Jesus delivers a sign of his divinity by turning water into wine