பேய் நடமாடும் போலீஸ் ஸ்டேஷனில் தனியாக ஒரு பெண்! | Last Shift | Tamil voice over
NizhalX
0:00 / 0:00
பேய் நடமாடும் போலீஸ் ஸ்டேஷனில் தனியாக ஒரு பெண்! | Last Shift | Tamil voice over
135 просмотров · 3 недели назад
NizhalX
1,18 тыс. подписчиков
135 просмотров · 3 недели назад
காலியாக இருக்கும் ஒரு பழைய போலீஸ் ஸ்டேஷன்… முதல் நைட் டியூட்டிக்கு வரும் Jessica Loren… இரவு முழுக்க அங்கே தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை!
நேரம் போகப் போக கேட்கும் மர்மச் சத்தங்களும், நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களும் அவளைப் பயமுறுத்துகின்றன. அந்த ஸ்டேஷனில் என்ன நடந்தது? Jessica அங்கிருந்து உயிரோடு வெளியே வந்தாளா?
இந்த NizhalX வீடியோவில் Last Shift (2014) படத்தின் கதையையும் அதிர்ச்சியான முடிவையும் தமிழில் பார்க்கலாம்.
🎬 Movie: Last Shift (2014)
🎙️ Language: Tamil
⚠️ படத்தின் முழுக் கதையும் முடிவும் இந்த வீடியோவில் இடம்பெறுகின்றன.
Jessica இடத்தில் நீங்க இருந்தா, அந்த ஸ்டேஷனில் தொடர்ந்து இருப்பீங்களா? Comment பண்ணுங்க!
மேலும் horror movie explanations பார்க்க NizhalX சேனலை Subscribe பண்ணுங்க.
#LastShift #tamilmovieexplanation #horrormovietamil #LastShiftTamil #NizhalX #tamilvoiceover