போதைப்பொருள் மாஃபியாவுக்கு உதவிய வங்கி அதிகாரிகள்? அமெரிக்க FBI-ஐ அதிர வைத்த ஷிரான் பாசிக்! |PODCAST
Lankasri News
0:00 / 0:00
போதைப்பொருள் மாஃபியாவுக்கு உதவிய வங்கி அதிகாரிகள்? அமெரிக்க FBI-ஐ அதிர வைத்த ஷிரான் பாசிக்! |PODCAST
3 664 просмотра · 6 часов назад
Lankasri News
795 тыс. подписчиков
3 664 просмотра · 6 часов назад
போதைப்பொருள் மாஃபியாவுக்கு உதவிய வங்கி அதிகாரிகள்? அமெரிக்க FBI-ஐ அதிர வைத்த ஷிரான் பாசிக்! |PODCAST
------------------------------------------------------------------------------------
🚨 போ*தப்பொருள் பணப்பரிவர்த்தனை: முன்னணி வங்கி உயரதிகாரிகளுக்கு CID வலைவீச்சு! 🚨
இலங்கையில் பாரியளவில் போ*தப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளுக்கு, வங்கிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைப் பரிமாற்றம் செய்ய உதவி புரிந்த முன்னணி வங்கிகளின் உயரதிகாரிகளை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சர்வதேச பொலிஸின் (Interpol) 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) மூலம் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பிறகே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சாதாரணப் பயனாளர்கள் பெரிய தொகையைப் பரிமாறும் போது பல கேள்விகள் கேட்கப்படும் நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எவ்வித தடையுமின்றி கோடிக்கணக்கில் பணத்தை நகர்த்த வங்கி அதிகாரிகள் சிலர் வசதி செய்து கொடுத்துள்ளதாக CID அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தச் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் (Money Laundering) தொடர்புடைய வங்கி அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
------------------------------------------------------------------------------------
#SriLankaNews #CIDInvestigation #BankScam #DrugCartel #MoneyLaundering #SriLankaPolice #Interpol #TamilNews #BreakingNewsTamil #SriLankaLatestNews #CrimeNews #SriLankaCrime #podcast #tamilpodcast
------------------------------------------------------------------------------------
CID Investigation Sri Lanka, Drug Cartel Money Laundering Sri Lanka, Bank Officials Arrest Sri Lanka CID, Sri Lanka Police Crime News, Interpol Red Notice Sri Lanka Drug Dealers, Massive Money Laundering Sri Lanka Banks, Sri Lanka Crime News Tamil, Ceylon Latest News, போதைப்பொருள் கடத்தல் இலங்கை, CID விசாரணை தமிழ், இலங்கை வங்கி உயரதிகாரிகள் கைது, இலங்கையில் பணப்பரிவர்த்தனை மோசடி.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.