Перейти к содержимому

உத்திரட்டாதியில் சனி – மேஷ ராசிக்காரர்களே கவலை வேண்டாம்! மறைமுகமாகக் கைகொடுக்கும் சனி பகவான்!

Astrorekha Insights

0:00 / 0:00

உத்திரட்டாதியில் சனி – மேஷ ராசிக்காரர்களே கவலை வேண்டாம்! மறைமுகமாகக் கைகொடுக்கும் சனி பகவான்!

36 просмотров · 3 часа назад
Astrorekha Insights
5,86 тыс. подписчиков
36 просмотров · 3 часа назад
மேஷ ராசிக்காரர்களே, செலவுகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறதா? பணம் வந்தாலும் ஏதாவது ஒரு வகையில் செலவாகிவிடுகிறதா? கவலை வேண்டாம். எல்லாச் செலவுகளும் வீண் செலவுகள் அல்ல. சில செலவுகள் நம்முடைய எதிர்கால நன்மைக்காகவும் இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில், மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்? எதிர்காலத்திற்கான செலவுகள், வேலை, தொழில், குடும்பம் மற்றும் பண விஷயங்களில் என்ன மாற்றங்கள் ஏற்படலாம்? சனி பகவான் எந்த வகையில் மறைமுகமாக உதவி செய்வார்? இவை அனைத்தையும் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையிலும் இதுபோன்ற செலவுகள் நடந்துகொண்டிருக்கிறதா? Comment-ல் பகிருங்கள். 🙏 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். 🔔 மேலும் ஜோதிடப் பலன்களைத் தெரிந்துகொள்ள Astrorekha Insights சேனலை Subscribe செய்யுங்கள். 📞 ஜோதிட ஆலோசனைக்கு: Astro Rekha – சிவஜோதிடம் Call / WhatsApp: +91 6363376693 நேரில் வருவதற்கு முன் Appointment பெறவும். #உத்திரட்டாதிசனி #சனிபெயர்ச்சி2026 #மேஷராசி #மேஷராசிபலன் #சனிபகவான் #SaniPeyarchi #MeshamRasi #TamilAstrology #AstrorekhaInsights #uthirattathinatchathiram