இருள் தேவதை | IRUL DEVATHAI | முழு கதை | Love • Revenge • Emotion
En mana vaanil ( Tamil story )
0:00 / 0:00
இருள் தேவதை | IRUL DEVATHAI | முழு கதை | Love • Revenge • Emotion
9 724 просмотра · 2 мес. назад
En mana vaanil ( Tamil story )
5,29 тыс. подписчиков
9 724 просмотра · 2 мес. назад
🌑 இருள் தேவதை | IRUL DEVATHAI | முழு கதை | Dark Romantic Tamil Novel
கடந்த காலத்தின் காயங்களால் ஆண்களை வெறுக்கும் ஒரு பெண்...
அவளது அனுமதி இன்றி அவள் கழுத்தில் தாலி கட்டும் ஒரு ஆண்...
பகை, கோபம், காதல், ஆதிக்கம், தியாகம் மற்றும் குடும்ப பாசம் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான பயணம் – "இருள் தேவதை".
🎵 இந்தக் கதையின் தொடக்கத்தில் ஒலிக்கும் பாடலின் வரிகள் முழுவதும் என்னால் எழுதப்பட்டவை. அந்த வரிகள் Google Gemini AI-யின் உதவியுடன் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளன.
🎙️ கதையின் பின்னணியில் ஒலிக்கும் குரல் முழுவதும் என்னுடைய சொந்தக் குரலே. எந்த AI Voice-உம் பயன்படுத்தப்படவில்லை.
🖼️ இந்தக் கதையில் இடம்பெறும் சில புகைப்படங்கள் Google Gemini AI மூலம் உருவாக்கப்பட்டவை.
📝 இந்தக் கதையின் கதை, திரைக்கதை, வசனங்கள் மற்றும் எழுத்து வடிவ உள்ளடக்கங்கள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள்.
❤️ உங்கள் ஆதரவே இந்தப் பயணத்தின் மிகப்பெரிய பலம்.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்.
💬 உங்கள் கருத்துகளை Comment-ல் பகிருங்கள்.
🔔 இதுபோன்ற புதிய தமிழ் நாவல்கள் மற்றும் முழு கதைகளை தொடர்ந்து கேட்க Channel-ஐ Subscribe செய்து Bell ஐகானை அழுத்துங்கள்.
#இருள்தேவதை #IrulDevathai #TamilNovel #FullStory #TamilStory #DarkRomance #LoveStory #EmotionalStory #FamilyDrama #TamilAudioStory #OriginalStory #GoogleGemini #OriginalVoice #TamilWriter #TamilYouTube #CompleteStory