Перейти к содержимому

#செஞ்சி ராஜா கோட்டை பயணம் #senji raja fort trekking after lockdown| #Senjikottai trekking |#gingee

Gingee Traveller

0:00 / 0:00

#செஞ்சி ராஜா கோட்டை பயணம் #senji raja fort trekking after lockdown| #Senjikottai trekking |#gingee

56 560 просмотров · 5 лет назад
Gingee Traveller
602 тыс. подписчиков
56 560 просмотров · 5 лет назад
#gingeefort #senjikottai #gingeepasanga Gingee fort Tour after lockdown| செஞ்சி கோட்டை சுற்றுலா | Senjikottai trekking tour. GingeeFort | SenjiKottai is the Main Tourists Place in Villupuram District. Gingeefort is one of the Surviving Forts In TamilNadu,India. ராணி கோட்டையின் முழு காணொளியை காண :    • செஞ்சி ராணி கோட்டை பயணம் | gingee fort pay...   இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. #gingee fort #senji #senji fort #செஞ்சி #செஞ்சி கோட்டை #செஞ்சி கோட்டை வரலாறு #செஞ்சி கோட்டை சுற்றுலா #ராஜா கோட்டை #ராணி கோட்டை #செஞ்சி ராஜா கோட்டை #செஞ்சி ராணி கோட்டை #senji raja kottai #senji kottai varalaru #senji kottai history #Rani kottai #raja fort #Rani fort #gingee fort tour #gingee fort history #gingee fort varalaru #gingee fort trekking #gingeepasanga #Forts in tamilnadu #Tourist place in viluppuram #Tourist place near Pondicherry #Tourist places near Tiruvannamalai #senji raja kottai tour #senji raja fort tour #gingee raja kottai tour #gingee raja fort tour #gingee king fort tour #gingee fort செஞ்சி ராஜா கோட்டை video chapter : 00:01 intro 00:35 senji kottai varalaru / gingee fort history 01:40 senji fort entrance 02:29 senji fort sirpakodam 03:08 senji kottai ground fort 03:21 senji kottai kalyana mandabam 05:21 senji kottai view point we can see three senji fort from here 07:20 senji kottai kuthirai laayam / gingee fort horse stable 07:55 senji kottai jail 08:41 senji kottai aranmanai / old darbar mandabam 09:53 senji kottai gym 10:36 senji kottai yanai kulam 1105 senji fort magazine 1143 senji fort nergalanjiyam 12:23 senji fort yanai mandabam 12:29 senji uppar fort trekking starting point 12:55 senji fort trekking 14:06 canon table / birangi medai 14:53 senji fort trekking centre point nadu thittu 15:01 senji kottai kamalakanniyamman kovil 15:27 serect tunnel path/ sunai / surangam 16:30 senji kottai view point 17:07 senji kottai iruvai balam /upper bringe 17:57 raja kottai 22:10 vengataramar temple 23:32 pondicherry entrance 24:58 sentharagiri fort 25:08 senji fort masuthi 25:29 raja desingi / desingu raja eariyuttapatta idam 26:23 chetti kulam 26:45 sakkarai kulam 27:12 gingee fort anchaneyar temple 28:06 vellore entrance For Support Us Gpay Number 9003596182