🏗️ Basement 1½" Concrete Work in Progress! 🧱Strong Foundation Starts with Proper Basement Concrete🏠✨
S.S.CONSTRUCTION
0:00 / 0:00
🏗️ Basement 1½" Concrete Work in Progress! 🧱Strong Foundation Starts with Proper Basement Concrete🏠✨
327 просмотров · 1 мес. назад
S.S.CONSTRUCTION
701 подписчик
327 просмотров · 1 мес. назад
👋🏼 ஹாய் உறவுகளே! நான் உங்கள்🫵🏼 எஸ் எஸ் கன்ஸ்டிரக்ஷன்🏗️ அப்துல்.🙂
📞9894999016
இன்று நம்ம சைட்டில் 1½" கான்கிரீட் லெவலிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஒரு வேலை சரியாக இருந்தால்தான் முழு வீட்டின் தரமும் உறுதியும் அமையும். வாங்க... வேலை எப்படி நடக்குது என்று பார்க்கலாம்! 💯🔥
இந்த வேலையில் முக்கியமானது சரியான லெவல். அதனால்தான் ஒவ்வொரு இடத்தையும் கவனமாக சமப்படுத்தி, அடுத்த கட்ட கட்டுமானத்திற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறோம். 💪🏠
#SSConstruction #SSConstructionAndReals #ConcreteLeveling #ConcreteWork #FloorLeveling #ConstructionSite #CivilEngineering #BuildingConstruction #SiteWork #WorkInProgress #StrongFoundation #QualityConstruction #HouseConstruction #TamilConstruction #ConstructionLife #MasonWork #Engineering #Contractor #Abdul #Thirunelveli 🏗️🧱