Перейти к содержимому

எலிகளால் உருவான 10,000 கோடி சாம்ராஜ்யம்! | பாராசூட் Oil-இன் வெற்றிக் கதை!

THE KAT SHOW

0:00 / 0:00

எலிகளால் உருவான 10,000 கோடி சாம்ராஜ்யம்! | பாராசூட் Oil-இன் வெற்றிக் கதை!

9 420 просмотров · 11 часов назад
THE KAT SHOW
12 тыс. подписчиков
9 420 просмотров · 11 часов назад
ஒரு சாதாரண தேங்காய் எண்ணெய்யையும், மளிகைக் கடைகளில் இருந்த சாக்கடை எலிகளையும் வைத்துக்கொண்டு ஒரு மனிதனால் ₹10,000 கோடி பிசினஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியுமா? பன்னாட்டு MNC கம்பெனியான HUL-ஐ எதிர்த்து நின்று, இந்திய மார்க்கெட்டைக் கைப்பற்றிய மேரிகோ (Marico) நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷ் மரிவாலா (Harsh Mariwala) அவர்களின் அசாத்தியமான பிசினஸ் உத்திகளையும், பாராசூட் (Parachute) பிராண்டின் வரலாற்றுப் பயணத்தையும் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கப் போகிறோம். 📌 Topics Covered / மக்கள் தேடும் கேள்விகள்: Marico business case study in Tamil Harsh Mariwala success story Tamil How Parachute oil built 10000 crore empire Marico vs HUL price war case study Business lessons for Indian startups in Tamil Parachute coconut oil rat experiment story நமது THE KAT SHOW சேனலுக்கு இதுவரை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால், உடனே Subscribe செய்து பக்கத்தில் இருக்கும் Bell Icon-ஐ கிளிக் பண்ணிக்கோங்க! உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!