Перейти к содержимому

Thirumavalavan on DMK A Raja | ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு குறித்து திருமாவளவன் சொன்ன பதில்

Times Now Seithi

0:00 / 0:00

Thirumavalavan on DMK A Raja | ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு குறித்து திருமாவளவன் சொன்ன பதில்

3 045 просмотров · 17 часов назад
Times Now Seithi
615 тыс. подписчиков
3 045 просмотров · 17 часов назад
VCK President Thol. Thirumavalavan criticized DMK MP A. Raja for his personal remarks against TVK leader Vijay. Speaking to reporters in Thoothukudi, Thirumavalavan stated that personal attacks and disrespecting someone do not align with Periyar's ideology and warned that such speeches will spoil DMK's good reputation. தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ”திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசுவது, பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவது இதெல்லாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவர்களின் பேச்சாக தெரியவில்லை. இது திமுகவின் மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” என்றார். #thirumavalavan #araja #vck #dmk #tvkvijay #tamilnews #politicalnews #tamilnadunews #TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News ------------------------------------------------------------------------------------------------------------------------- Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates. So Keep Supporting and don't forget to Subscribe to us. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க. -----------------------------------------------------------------------------------------------------------------------