Перейти к содержимому

ஞாயிறு ஆராதனை | நீங்கள் செழித்து வளருவீர்கள் | 11அக்டோபர் 2026 | Good Samaritan ministries - USA

Good Samaritan Ministries - USA

0:00 / 0:00

ஞாயிறு ஆராதனை | நீங்கள் செழித்து வளருவீர்கள் | 11அக்டோபர் 2026 | Good Samaritan ministries - USA

528 просмотров · Трансляция закончилась 3 нед. назад
Good Samaritan Ministries - USA
666 подписчиков
528 просмотров · Трансляция закончилась 3 нед. назад
Sunday Worship | 13 September 2026 | Tamil Online Sunday service Join us for worship, prayer, and the Word of God as we gather for Sunday service. உங்கள் வாழ்க்கை இன்று வனாந்தரம்போல் இருக்கிறதா? குறைவு, தாமதம், எதிர்ப்பு, கண்ணீர்—எதுவாக இருந்தாலும் அது நிரந்தரமல்ல. “இன்னும் கொஞ்சக் காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்…” — ஏசாயா 29:17 உன்னதத்திலிருந்து தேவனுடைய ஆவி ஊற்றப்படும்போது, வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும் என்று கர்த்தர் வாக்குத்தத்தம் செய்கிறார். — ஏசாயா 32:15 இந்த செய்தியில், புயலின் நடுவிலும் விசுவாசத்தில் நிலைத்திருப்பது, தேவனுடைய வார்த்தையின் மேல் உங்கள் வீட்டைக் கட்டுவது, ஆவியானவரின் ஊற்றுதலால் வறட்சியிலிருந்து கனி கொடுக்கும் வாழ்க்கைக்குள் நுழைவது குறித்து தியானிப்போம். கர்த்தரின் நேரம் நெருங்கிவிட்டது. நீங்கள் செழித்து வளருவீர்கள்! இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like, Share, Subscribe செய்யுங்கள். உங்கள் ஜெபத் தேவைகளை கருத்துகளில் எழுதுங்கள். 0:00 ஆராதனையின் ஆரம்பம் மற்றும் தேவ பிரசன்னம் 1:09 வனாந்தரத்திலும் கர்த்தர் போஷிக்கும் விதம் 2:25 இயேசுவின் பின்னால் பின்னோக்கி பார்க்காமல் 3:47 உடல் பொருள் ஆவியை ஒப்புக்கொடுத்தல் 5:15 வேதனையிலும் நெருக்கத்திலும் ஜெயம் பெறுதல் 8:08 கர்த்தர் என் மேய்ப்பர் எனக்கு குறைவில்லை 10:16 வார்த்தையில் உண்மையுள்ள தேவன் 13:26 சோர்ந்து போகாதே கர்த்தர் உன்னோடு 16:19 வழி திறக்கும் அதிசயம் செங்கடல் பிளக்கும் 1:00:00 ஒன்று ராஜாக்கள் 20-ஆம் அதிகாரத்தின் பாடம் #TamilSermon #TamilChristianMessage #PentecostalMessage #Isaiah2917 #Isaiah3215 #HolySpirit #Faith #TamilChristian