எவ்வளவு நேரமானாலும் பஞ்சு போலவே இருக்கும், அரிசி சேர்க்காத யாழ்ப்பாண கடைத் தோசை
Valvai Kavitha Samayalarai
0:00 / 0:00
எவ்வளவு நேரமானாலும் பஞ்சு போலவே இருக்கும், அரிசி சேர்க்காத யாழ்ப்பாண கடைத் தோசை
3 310 просмотров · 3 года назад
Valvai Kavitha Samayalarai
7,14 тыс. подписчиков
3 310 просмотров · 3 года назад
அரிசியே எதுவும் சேர்க்காமல் அவ்வளவு மிருதுவான தோசை இனி இப்படி செய்து பாருங்கள்
தேவையான பொருட்கள்
1. உளுந்து / black gram - 1 cup
2. மைதா மா / all purpose flour - 1 cup
3. அவித்த மைதா மா / steamed all purpose flour - 1 cup
4. சோறு / cooked rice - 1/2 cup
5. வெங்காயம் / onion 12
6. வெந்தயம் / fenugreek seeds - 1 tbs
7. ஈஸ்ற் / yeast - 1/4 tsp
8. மிளகு சீரகத்தூள் - 1 tsp
9. உப்புத்தூள் / table salt - 2 tsp
10. தாளிக்க தேவையான பொருட்கள்
வெங்காயம்
செத்தல் மிளகாய்
கறிவேப்பிலை
கடுகு
பெருஞ்சீரகம்
எண்ணெய்