சுனாமியில் இருந்து காத்த Pichavaram Mangrove Forest - அழிவின் விளிம்பில்? | IPS On Road #20 Vikatan
Vikatan TV и Pasumai Vikatan
0:00 / 0:00
சுனாமியில் இருந்து காத்த Pichavaram Mangrove Forest - அழிவின் விளிம்பில்? | IPS On Road #20 Vikatan
10 158 просмотров · 6 месяцев назад
Vikatan TV и Pasumai Vikatan
10 158 просмотров · 6 месяцев назад
#IPSOnRoad #TNElection2026 #VikatanElectionExpress
பிச்சாவரம் அலையாத்தி காடுகள் சூழலியலுக்கு மிகவும் முக்கிய பங்குவகிக்கிறது.
அந்த காடுகள் இறால் பண்ணைகளால் அழிவை சந்தித்து வருகின்றன.
இந்த முக்கியமான சூழல் பிரச்சினையை பதிவு செய்ய Vikatan’s Imperfect Show On Road – IPS Election Express குழு Pichavaram பகுதிக்கு பயணம் செய்தது.
இந்த எபிசோடில்,
🔹 பிச்சாவரம் மாங்க்ரோவ் காடுகளின் தற்போதைய நிலை என்ன?
🔹 இறால் பண்ணைகள் சுற்றுச்சூழலை எப்படி பாதிக்கின்றன?
🔹 உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் என்ன தாக்கம்?
🔹 இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன? அரசு என்ன செய்ய வேண்டும்?
என்பவற்றை நேரடியாக கள ஆய்வில் பதிவு செய்தோம்.
📍 Ground Report | Real Voices | சூழலியல் பிரச்னைகள்
IPS Election Express மூலம், முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்சினைகளின் உண்மை நிலவரத்தை உங்கள் முன் கொண்டு வருகிறோம்.
👉 இந்த வீடியோவை முழுவதும் பார்த்து உங்கள் கருத்தை கமெண்டில் பகிருங்கள்!
📍 Episode #20 – Pichavaram / பிச்சாவரம்
📍 Series: Imperfect Show On Road – Vikatan Election Express
🚗 Journey: 234 Constituencies | 4000+ KM Across Tamil Nadu
🎥 Platform: @vikatanwebtv
Stay tuned for more ground reports and real voices from across Tamil Nadu.
#pichavaram #MangroveForest #VikatanElectionExpress #ImperfectShowOnRoad #VikatanTV #Environment #GroundReport #VoxPop #ElectionExpress #Vikatan
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
Video Credits:
###
Host : M Punniyamoorthy
Camera : Ashwin
Camera : Rakesh P
Editor : Abi
Video Producer : M Punniyamoorthy
Thumbnail Artist : Santhosh.C
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Video team head : M Niyas Ahmed
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...