Перейти к содержимому

இட்லி மாவு இருந்தா போதும் சுடச்சுட கார போண்டா ரெடி / Kaara Bonda recipe / Spicy Evening snacks

Tamil Food Corner

0:00 / 0:00

இட்லி மாவு இருந்தா போதும் சுடச்சுட கார போண்டா ரெடி / Kaara Bonda recipe / Spicy Evening snacks

4 140 671 просмотр · 3 года назад
Tamil Food Corner
957 тыс. подписчиков
4 140 671 просмотр · 3 года назад
#tamilfoodcorner #tamilrecipes #indiansnacks இட்லி மாவு இருந்தா போதும் சுடச்சுட கார போண்டா ரெடி / Kaara Bonda recipe / Spicy Evening snacks வணக்கம். இன்று நாம் சூடான சுவையான இட்லி மாவு போண்டா செய்வது பற்றி பார்ப்போம். தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற உணவுகளில் போண்டாவும் ஒன்று. போண்டாக்களில் இனிப்பு போண்டா, கார போண்டா, மிளகு போண்டா என பல வகை உண்டு. அவற்றுள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது எது என்று கேட்டால் கார போண்டாவாகத் தான் இருக்கும். மாலை நேரங்களிலோ அல்லது மழை வரும் காலங்களிலோ இந்த போண்டாவை செய்து சாப்பிட்டால், ருசியாக இருக்கும். மேலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது இதனை சுலபமாக செய்து கொடுத்து அசத்தலாம். நீங்களும் இந்த காரசாரமான போண்டாவை செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும். மேலும் இந்த ரெசிபி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இது போன்று சுவையான ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள். Hai everyone. In today's video, let's see how to make spicy bonda using idly batter. Bonda is a deep fried south indian snack that has various ingredients such as onion, curry leaves, garlic etc. This traditional spicy bonda snack has a beautifully reddish-golden hue, a crisp outer surface and a super soft inner core, somewhat like bread. This bonda tastes wonderful when served hot with chutney, and a cup of hot milky after coffee! Try this spicy bonda recipe at your home and give us your feedbacks in the comment section. Make sure you subscribe our channel so that you don't miss any of our cooking videos. Thank you. Happy cooking! Ingredients: Idly batter - 2 cups Garlic - 2 small size Dried red chilli - 3 Nos (soaked in hot water for 10 mins) Rice flour - 1 tbsp Semolina / Sooji - 1 tbsp Oil - 1 tsp Mustard seeds - 1/4 tsp Cumin seeds - 1/4 tsp Onion - 1/4 cup Chopped curry leaves SAY HI AND FOLLOW US ON SOCIAL: Instagram:   / tamilfoodcornerrecipe   Pinterest: https://www.pinterest.co.uk/tamilfood... Facebook Page:   / tamil-food-corner-2339811986243855   Kitchen Items used in this channel can be bought from the below link Bergner Argent Triply Stainless Steel Kadhai - https://amzn.to/2AgMCE0 Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - https://amzn.to/2YEoV1C Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - https://amzn.to/2YFZ09R Prestige Omega Deluxe Granite 3 Pcs - https://amzn.to/38bJllC Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - https://amzn.to/2ZdjKVw ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - https://amzn.to/3idN2fh Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - https://amzn.to/2ZkAQAH Preethi Blue Leaf Diamond Mixer Grinder - https://amzn.to/2ZwsLt9 Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - https://amzn.to/3g4Tofe Dynore Set of 4 Measuring Cup with Wire Handle - https://amzn.to/2YDWota Camera and Gadgets used in this channel can be bought from the below link Canon IXUS 285 HS Digital Camera - https://amzn.to/386jBY6 & https://amzn.to/2YGRQST Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - https://amzn.to/2ZffiWs ★☆★ OUR OTHER CHANNELS: ★☆★ Rainbow Rangoli ►    / @rainbowrangoli   Shanu Samayal ►    / @shanusamayal   Bonda, idly bonda, bonda recipe, evening snacks, snacks recipe, evening recipe, bonda, idly batter, teatime recipe, how to make bonda, idly bonda recipe, how to make spicy bonda, bonda seivadhu eppadi, வாழைக்காய் போண்டா, போண்டா ரெசிபி, போண்டா, போண்டா செய்வது எப்படி, போண்டா சுடுவது எப்படி, ஸ்னாக்ஸ், மாலை உணவு, ஸ்னாக்ஸ் ரெசிபி, சூடான போண்டா, சிற்றுண்டி, ஈவ்னிங் ஸ்னாக்ஸ், போண்டா, பஜ்ஜி மாவு, கார போண்டா, பஜ்ஜி போண்டா, டீக்கடை போண்டா, இனிப்பு போண்டா, போண்டா பஜ்ஜி, spicy snacks, kaara bonda, how to make spicy bonda, #spicysnacks #spicy #snack #snackrecipe #snackrecipeintamil #snackrecipes #snackrecipesintamil #teatimesnack #teatimesnacks #easysnack #easysnackrecipe #easysnacks #kaaram #quicksnacks #quicksnacksrecipe #quicksnackrecipes #crispysnacks #bonda #bondarecipe #bondarecipeintamil #bondarecipes #morningsnacks #eveningsnack #eveningsnacksrecipe #eveningsnacks #eveningtimesnacks If you found this video valuable, let us know by giving a like. If you know someone who needs to see it, please do share it. Leave your thoughts and suggestions in the comment section. Last but not the least, you can add it to a playlist if you want to watch it later.