Перейти к содержимому

உதவி செய்ய யாரும் இல்லை என்று வருந்துகிறாள் இரவு தூங்கும் போது இதை சொல்லி பாருங்க

maha periyava aanmegam

0:00 / 0:00

உதவி செய்ய யாரும் இல்லை என்று வருந்துகிறாள் இரவு தூங்கும் போது இதை சொல்லி பாருங்க

7 504 просмотра · 3 дня назад
maha periyava aanmegam
18,6 тыс. подписчиков
7 504 просмотра · 3 дня назад
ஓம் அநாத ரக்ஷக போற்றி! அல்லது ஓம் அநாத ரட்சகனே போற்றி! 🌺 மஹாளய பட்சம் – முன்னோர் நினைவு கூறும் புனித நாட்கள் 🌺 📅 27.09.2026 – மஹாளய பட்சம் ஆரம்பம் 📅 10.10.2026 – புரட்டாசி மஹாளய அமாவாசை 🙏 இந்த புனித நாட்களில் “அக்ஷய பாத்திரம்” உணவளிக்கும் திருப்பணியில் நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள். G Pay Number 9344692042 Whatsapp Number 9344692042 🍚 ஒரு நபருக்கு ஒரு வேளை உணவு – ரூ.30/- மட்டும்! ஒருவரின் பசியை போக்க நாம் செலவிடும் ரூ.30… அவர்களுக்கு ஒரு வேளை உணவு; நமக்கு ஒரு நிறைவான மனம். 💛 பசியோடு இருப்பவரின் வயிறு நிறைந்தால், அந்த நிமிடத்தில் பிறக்கும் மகிழ்ச்சிக்கு விலை மதிப்பே கிடையாது. 🌿 மஹாளய பட்சத்தின் புனித நாட்களில், நம்மை விட்டு மறைந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து, இன்றும் நம்மைச் சுற்றி வாழும் ஒரு உயிரின் பசியை போக்குவோம். 🙏 தினமும் குறைந்தது ஒருவருக்காவது உணவளிக்க முன்வாருங்கள். “நாம் உண்ணும் உணவில் ஒரு பங்கு பசியால் வாடும் ஒருவருக்காக…” 🌸 ஒரு சிறிய உதவி… 🌸 ஒரு வேளை உணவு… 🌸 ஒரு உயிரின் மனநிறைவு… அக்ஷய பாத்திரம் உணவளிக்கும் திட்டம் ஒரு நாள் உணவு – ரூ.30/- மட்டும் 🤝 இந்த புனித சேவையில் எங்களோடு இணைந்து, உங்களால் முடிந்த அளவு உணவளிப்பு திருப்பணியை மேற்கொள்ளுங்கள். அன்னதானம் செய்வோம்… அன்பை விதைப்போம்… பசியற்ற நாளை உருவாக்குவோம். 🙏🌺