நீரே என்றும் |Neere Ennum | നീരേ എന്നും| Tamil Christian Devotional | Regina Abraham Lyrics & Music
RL Christian Media
0:00 / 0:00
நீரே என்றும் |Neere Ennum | നീരേ എന്നും| Tamil Christian Devotional | Regina Abraham Lyrics & Music
229 просмотров · 2 дня назад
RL Christian Media
427 подписчиков
229 просмотров · 2 дня назад
நீரே என்றும் |Neere Ennum | നീരേ എന്നും| Tamil Christian Devotional #tamilsong #christiandevotional #christiansongs
Lyrics & Music—-Regina Abraham
Orchestration —- Godson
Editing & production—- RL Christian Media
𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐩𝐥𝐮𝐠 𝐢𝐧 𝐲𝐨𝐮𝐫 🎧 𝐟𝐨𝐫 𝐚𝐧 𝐞𝐧𝐡𝐚𝐧𝐜𝐞𝐝 𝐚𝐮𝐝𝐢𝐨 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞
ANTI-PIRACY WARNING
This content is Copyright to “RL Christian Media”. Any unauthorized reproduction, redistribution or re-upload of video or audio in any social media is strictly prohibited of this material.
Lyrics:
[Verse 1]
என் சங்கடங்கள் எல்லாம் அறியும்
நீர் அல்லால் துணை யாரும் இல்லை
கேளும் ஆண்டவரே என் ஜெபனை
என் கண்ணீரின் விண்ணப்பனை
[Chorus]
நீரே என்றும் எனது தெய்வம்
நீரே என்னைக் காத்திடுமே
நீரே என்றும் எனது நாதன்
நீரே என்னை நடத்திடுமே
[Verse 2]
கஷ்டங்கள் என்னில் நிறைந்திடும்போது
இதயம் மிகவும் கலங்கிடும்போது
யாருமின்றியே நான் அலைந்திடும்போது
உம் ஸ்பரிசம் ஒன்றே போதுமே
[Chorus]
நீரே என்றும் எனது தெய்வம்
நீரே என்னைக் காத்திடுமே
நீரே என்றும் எனது நாதன்
நீரே என்னை நடத்திடுமே
[Verse 3]
வேதனைகள் நீர் மாற்றிடுமே
கண்ணீர் துடைக்கும் நாதனே
வருகிறேன் நான் என் தெய்வமே
உம் வார்த்தைக்காய் காத்திருப்பேன்
[Chorus]
நீரே என்றும் எனது தெய்வம்
நீரே என்னைக் காத்திடுமே
நீரே என்றும் எனது நாதன்
நீரே என்னை நடத்திடுமே
[Outro]
பாரில் எல்லாம் இருந்தாலும்
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை
லோக சுகங்களில் ஒருநாளும்
நான் வீழாமல் காத்திடுமே
[Chorus]
நீரே என்றும் எனது தெய்வம்
நீரே என்னைக் காத்திடுமே
நீரே என்றும் எனது நாதன்
நீரே என்னை நடத்திடுமே
English lyrics:
[Verse 1]
en sankatankal ellaam ariyum
neer allaal thunai yaarum illai
kaelum aandavarae yen jebanai
en kanneerin vinnappanai
[Chorus]
neerae endrum enathu theivam
neerae ennaik kaaththidumae
neerae endrum enathu naathan
neerae ennai nadaththidumae
[Verse 2]
kastangal ennil nirainthidumpoathu
idhayam migavum kalangidumpoathu
yaarumindriyae naan alainthidumpoathu
um sparisam ondrae poathumae
[Chorus]
neerae endrum enathu theivam
neerae ennaik kaaththidumae
neerae endrum enathu naathan
neerae ennai nadaththidumae
[Verse 3]
vaethanaigal neer maattridumae
kanneer thudaikkum naathanae
varukiraen naan yen theivamae
um vaarththaikkaai kaaththiruppaen
[Chorus]
neerae endrum enathu theivam
neerae ennaik kaaththidumae
neerae endrum enathu naathan
neerae ennai nadaththidumae
[Outro]
paaril ellaam irunthaalum
neer illaamal ondrum illai
loaga sugangalil koodaalum
naan veezhamal kaaththidumae
[Chorus]
neerae endrum enathu theivam
neerae ennaik kaaththidumae
neerae endrum enathu naathan
neerae ennai nadaththidumae