Toilet Cleaner Concentrate எப்படி தயாரிப்பது? | Easy Fresh Cleaning Simple Steps #SURATTRADERS
SURAT TRADERS
0:00 / 0:00
Toilet Cleaner Concentrate எப்படி தயாரிப்பது? | Easy Fresh Cleaning Simple Steps #SURATTRADERS
375 просмотров · 2 недели назад
SURAT TRADERS
52 подписчика
375 просмотров · 2 недели назад
Toilet-ஐ எவ்வளவு சுத்தம் செய்தாலும், சில நாட்களில் மீண்டும் அந்த கருப்பு கறை தெரிகிறதா? 👀
அந்த மாதிரி Toilet-ல் படியும் கருப்பு கறையை எப்படி சுத்தம் செய்யலாம்?
Easy Fresh Toilet Cleaner Concentrate-ஐ எப்படி தயாரிப்பது, எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த வீடியோவில் step-by-step-ஆக பார்க்கலாம்.
வீடியோவை முழுசா பாருங்க — கடைசியில் தயாரான Toilet Cleaner எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம்! 🧼✨
Easy Fresh Cleaning Materials | Surat Traders
#SURATTRADERS
#ToiletCleaner #ToiletCleaning #EasyFresh #SuratTraders #CleaningMaterials #ToiletCleanerConcentrate
🏪 SURAT TRADERS – மதுரை
எங்கள் SURAT TRADERS நிறுவனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நாங்கள் பல்வேறு வகையான சுத்தம் செய்யும் பொருட்கள், துணி துவைக்கும் பொருட்கள் மற்றும் Cleaning Chemicals-களை தயாரித்து, மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை செய்து வருகிறோம்.
எங்களுடைய சொந்த Brand ஆன EASY Fresh மூலம் தரமான Cleaning & Washing Products-களை வழங்கி வருகிறோம்.
🧴 எங்களிடம் தயாரிக்கப்படும் / கிடைக்கும் முக்கியமான பொருட்கள்:
1️⃣ Washing Liquid – துணி துவைக்கும் லிக்விட்
2️⃣ Dish Wash Liquid – பாத்திரம் கழுவும் லிக்விட்
3️⃣ Floor Cleaner – தரை சுத்தம் செய்யும் லிக்விட்
4️⃣ Harpic / Toilet Cleaner – கழிப்பறை சுத்தம் செய்யும் லிக்விட்
5️⃣ Acid
6️⃣ Stain Remover – கறை நீக்கும் லிக்விட்
7️⃣ Super Power Stain Remover – கடினமான கறைகளுக்கு பயன்படும் சிறப்பு Stain Remover
8️⃣ Phenyl Compound – Phenyl Gel
9️⃣ Colour Phenyl – Water Phenyl
🔟 Normal Soap Oil
1️⃣1️⃣ Comfort – Fabric Conditioner / துணிகளுக்கான Fabric Conditioner
1️⃣2️⃣ Pitambari Liquid – பித்தளைப் பொருட்களை சுத்தம் செய்யும் லிக்விட்
1️⃣3️⃣ Soap Powder – 1 KG
1️⃣4️⃣ Soap Powder Set
மேலும் பல்வேறு வகையான Cleaning Products, Washing Products மற்றும் Chemical Products எங்களிடம் கிடைக்கின்றன.
இந்த YouTube சேனலில் எங்களுடைய தயாரிப்புகள் பற்றிய தகவல்கள், தயாரிக்கும் முறைகள், பயன்படுத்தும் முறைகள், Product Demonstration மற்றும் Cleaning தொடர்பான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம்.
வீட்டு உபயோகம் முதல் வணிக பயன்பாடு வரை தேவையான பல்வேறு Cleaning & Washing Products பற்றிய தகவல்களை இந்த சேனல் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
🛍️ மொத்த விற்பனை & சில்லறை விற்பனை
🛒 EASY Fresh Products – Meesho-லயும் கிடைக்கும்.
📞 தொடர்புக்கு:
70103 55523
.
📍 கடை முகவரி:
SURAT TRADERS
16A/1, முருகன் தியேட்டர் எதிரில்,
ராமையா ஸ்ட்ரீட்,
மதுரை – 625 011.
உங்கள் ஆதரவும் அன்பும் எங்களுக்கு என்றும் தேவை. ❤️
EASY Fresh – தரமான Cleaning & Washing Products
SURAT TRADERS