World biggest nandi statue in Salem | சேலத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட சிலை | 45ft Nandi #biggestnandi
SS Varmaa Tv
0:00 / 0:00
World biggest nandi statue in Salem | சேலத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட சிலை | 45ft Nandi #biggestnandi
72 901 просмотр · 1 год назад
SS Varmaa Tv
1,65 тыс. подписчиков
72 901 просмотр · 1 год назад
Script, Programe Co-ordination, Camera & Edit - LOGANATHAN M
#salemnandi #vellalagundam #nandi #silai
#worldbiggestnandi #45feetnandi #templevlog
#salem #vazhapadi #vazhapadinanditemple #villageoorvalam
#வெள்ளாளகுண்டம் #சேலம் #நந்தி
A Video Contains full Temple Exploration.. must watch
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சோ்ந்த அருள்குரு ராஜவேல் சுவாமிகள், சிவ பக்தா்களின் ஒத்துழைப்போடு தனது கிராமத்தில் இராஜலிங்கேஷ்வா் சிவன் ஆலயம் மற்றும் 45 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த ஸ்தபதி தியாகராஜன் குழுவினா் இச்சிலையை வடிவமைத்துள்ளனர்.