Перейти к содержимому

தொண்டைமானாறு எப்படி இருக்கு தெரியுமா? யாழ்ப்பாணத்தின் அழகான கிராமம்

Thuva Jaffna

0:00 / 0:00

தொண்டைமானாறு எப்படி இருக்கு தெரியுமா? யாழ்ப்பாணத்தின் அழகான கிராமம்

8 866 просмотров · 2 мес. назад
Thuva Jaffna
1,74 тыс. подписчиков
8 866 просмотров · 2 мес. назад
தொண்டைமானாறு (Thondaimanaru) என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வடமராட்சியின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கிராமமாகும்.தொண்டைமானாற்றுப் பாலம் மற்றும் தடுப்பணை வடமராட்சி கடல் நீரேரிக்குக் குறுக்கே தொண்டைமானாற்றுப் பாலம் அமைந்துள்ளது. கடல் நீர் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்கவும், மழைக்கால வெள்ள நீரை வெளியேற்றவும் இங்குள்ள மதகுகள் (தடுப்பணை) பயன்படுகின்றன. #Sunnakam #Jaffna #CyclingDiaries #TempleLife #MarketVibes #TravelGram #MyGoproAdventure #Suvalayam #Market #Srilanka #Jaffnatourism#kurumbasiddy#