சாய் சச்சரிதம் அத்தியாயம் 42: பாபா முன்கூட்டியே உணர்த்திய மகாசமாதி நிகழ்வுகள் | Sai Satcharitra
மீனாட்சி அங்கயற்கண்ணி
0:00 / 0:00
சாய் சச்சரிதம் அத்தியாயம் 42: பாபா முன்கூட்டியே உணர்த்திய மகாசமாதி நிகழ்வுகள் | Sai Satcharitra
651 просмотр · 8 дней назад
மீனாட்சி அங்கயற்கண்ணி
4,62 тыс. подписчиков
651 просмотр · 8 дней назад
📌 ஒரு ஆன்மீக அதிசயம்!
கடந்த 4 நாட்களாகப் பல சிரமங்கள் மற்றும் தடைகளுக்குப் பிறகு, இந்த 42-வது அத்தியாயத்தை இன்று அப்லோட் செய்தேன். ஆனால், வீடியோ அப்லோட் செய்த பிறகுதான் அறிந்துகொண்டேன் — இன்று அக்டோபர் 15, ஸ்ரீ சாயி பாபா அவர்கள் தன் பூதவுடலைத் துறந்து மகாசமாதி அடைந்த அதே புண்ணிய நாள்!
என்னை அறியாமலேயே, என்னை ஒரு கருவியாக்கி, தன் மகாசமாதி திருநாளன்றே இந்த 42-வது அத்தியாயத்தை வெளியிடச் செய்துள்ளார் பாபா! இது வெறும் தற்செயல் அல்ல, சாயி பாபாவின் நேரடித் திருவிளையாடல்! 🌸 ஓம் ஸ்ரீ சாய்ராம்!
#SaiSatcharitra #SaiBaba #ShirdiSaiBaba #SaiSatcharitraTamil #SaiBabaMiracles #SaiBabaDevotees #SaiBabaSongs #ShirdiSai #SaiBhajan #SaiBabaTeachings #SaiBabaStatus #SaiMahasamadhi #SaiBlessings #SaiFamily #TamilSaiDevotees #SpiritualTamil #SaiSatcharitraChapter42