சாஸ்தாவின் யோக நிலை = லாட சன்னியாசி (லாட குரு)
Science - Logic - Spirituality
0:00 / 0:00
சாஸ்தாவின் யோக நிலை = லாட சன்னியாசி (லாட குரு)
72 просмотра · 5 дн. назад
Science - Logic - Spirituality
136 подписчиков
72 просмотра · 5 дн. назад
அவதாரப் பணி நிறைவுற்ற பின், உடலைத் துறக்கும் முன் சாஸ்தா யோக நிலை கொண்டார். சபரிமலை மணிமண்டபத்தில் தவத்தில் அமர்ந்த அந்த யோகியே சந்யாசியானார் — அதுவே லாட சன்னியாசி. காலில் அணிந்த யோகப் பட்டை இரு வடிவங்களிலும் ஒன்றாய் இருப்பதே இதன் அறிகுறி. லாட குரு என்பவர் குரு வடிவெடுத்த சாஸ்தாவே.
இது எனது சொந்த தரிசனம் — ஆகமங்களிலோ புராணங்களிலோ காணப்படும் கூற்று அல்ல. "என் உணர்வில் உதித்தது "
Om lāaḍagurave namaḥa
லாட சந்யாசி என்று உலகம் அழைக்கும்
லாட guruvae என்று bhakthar பணியும்
நான் காணும் திருவுரு சாஸ்தா திருவுரு
ஞான மூர்த்தி உன்னை நான் தொழுகின்றேன்
அவதாரப் பணிகள் யாவும் நிறைவுற்று
ஆதி ஒளியில் கலக்க ஆயத்தமாகி
உடலைத் துறக்க யோகம் கொண்டாய்
உள்நின்று ஒளிரும் சாஸ்தா நீயே
(லாட சந்யாசி என்று...)
சபரி மலையின் மணிமண்டபத்தில்
தவநிலை கொண்டு அமர்ந்தவரே
யோகி ஆனாய் சந்யாசி ஆனாய்
யோக நிலையில் நிலைபெற்றவரே
திருவடி சுற்றி யோகப் பட்டை
தெளிவாய்க் காட்டும் உன் திருமேனி
சாஸ்தன் கோலமும் அந்தக் கோலம்
சாட்சி சொல்லும் உன் தோற்றம் தானே
சாஸ்தா ஆலயம் ஐயன் ஆலயம்
எங்கும் நின்று அருள் தருகின்றாய்
Guru வடிவெடுத்த சாஸ்தா நீயே
சாஸ்தா samasthaabana குருவே போற்றி
உள்ளம் உணர்ந்த உண்மை இதுவே
உலகம் அறியா ரகசியம் இதுவே
guruvaai நின்ற கருணைக் கடலே
கரம் பிடித்து என்னைக் காத்திடுவாய்
ॐ ஞானமூர்த்தயே विद्महे
शास्तृसंस्थापनगुरवे धीमहि
तन्नो लाडगुरुः प्रचोदयात्
Om lāaḍagurave saranam