Перейти к содержимому

"பாதை பிரச்சனைக்கு சட்ட தீர்வு | வசதி உரிமைச் சட்டம் 1882 முழு விளக்கம்"

Bro's Words

0:00 / 0:00

"பாதை பிரச்சனைக்கு சட்ட தீர்வு | வசதி உரிமைச் சட்டம் 1882 முழு விளக்கம்"

14 061 просмотр · 11 месяцев назад
Bro's Words
4,57 тыс. подписчиков
14 061 просмотр · 11 месяцев назад
"உங்கள் வீட்டுக்கு செல்லும் பாதையை யாராவது மறித்தால் என்ன செய்வது? இந்த வீடியோவில் நாம் வசதி உரிமைச் சட்டம் 1882 (Easement Act 1882) பற்றி பேசப்போகிறோம். பாதை உரிமை, தனியார் நிலத்தில் பாதை அமைப்பது, வழக்கு எவ்வாறு தொடருவது, தீர்வு பெறுவது எப்படி என விரிவாக விளக்கப்படுகிறது. பாதை பிரச்சனையில் சிக்கியிருக்கும் அனைவருக்கும் இந்த வீடியோ பயனாக இருக்கும். நீங்கள் இதுபோன்ற பிரச்சனையை சந்தித்தால், இந்த சட்டம் உங்களுக்கு உதவும்." 📢 BRO'S WORDS சேனலை Subscribe செய்யுங்கள், Like, Share செய்து Support செய்யுங்கள்! #பாதை #பாதைபிரச்சனை #வசதியுரிமை #வசதியுரிமைசட்டம் #EasementAct #VasathiUrimai #PathRight #LandLaw #PropertyLaw #LegalRights #Patta #Chitta #UDR #RSR #SLR #நிலஉரிமை #வழக்கறிஞர் #சட்டவியல் #சட்டம் #பாதைதகராறு #நிலபிரச்சனை #RightOfWay #PropertyDispute #LandDispute #LawAwareness #LegalAdvice #TamilLaw #VillageIssue