O the Most Compassionate Prophet! Ya Rasoolallah! | Hijrah 1443 | 2022 (With Duff)
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
0:00 / 0:00
O the Most Compassionate Prophet! Ya Rasoolallah! | Hijrah 1443 | 2022 (With Duff)
34 722 просмотра · 4 г. назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
34 722 просмотра · 4 г. назад
When the Mercy for the whole universe, our Beloved Prophet ﷺ whom we value more than our life is been slandered by the hypocritical evil doers, the hearts of the believers are caused by unbearable suffering as well as they are agitatedly erupting rage.
Against such slanders, as an outcome of the feeling of believer's hearts, this Qaseedah desires to be filled with the blessed breeze of our beloved Prophet ﷺ whose praise is ever fragranting.
Dhul Hijjah - 1443 (2022)
அகிலத்தின் பேரருட்கொடையான எங்கள் உயிரிலும் மேலான அண்ணல் எம் பெருமானார் ﷺ அன்னவர்கள் மீது நயவஞ்சகத் தீயோர்கள் அவதூறுகளைப் பரப்பும் போது முஃமின்களின் உள்ளங்கள் தாங்கொனா வேதனையடைவதோடு கோபத்தினால் கொதித்தெழுகின்றன.
அவ்வாறான அவதூறுகளுக்கெதிராக தீனுள்ளங்களது உணர்வுகளின் வெளிப்பாடாக, கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் புகழ் மணக்கின்ற அருள் தென்றலோடு இந்தக் கஸீதாவும் கலந்துகொள்ள ஆசைப்படுகின்றது.
துல் ஹிஜ்ஜஹ் - 1443 (2022)
Another Production of An Nabaviyyah Mawlid Ensemble
அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு
©️2022