மூன்று வகை நாண் | Naan 3 Ways | Garlic Naan | Butter Naan | Sesame Naan | Naan Recipe | Roti Recipe
HomeCooking Tamil
0:00 / 0:00
மூன்று வகை நாண் | Naan 3 Ways | Garlic Naan | Butter Naan | Sesame Naan | Naan Recipe | Roti Recipe
438 893 просмотра · 4 года назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
438 893 просмотра · 4 года назад
மூன்று வகை நாண் | Naan 3 Ways | Garlic Naan | Butter Naan | Sesame Naan | Naan Recipe | Dinner Recipes | Roti Recipe |
For More Roti Recipes: • Roti Recipes
#garlicnaan #butternaan #naan #நாண் #naanrecipe #indainbread #dinnerrecipes #rotirecipe #breadrecipe #sesamenaan #howtomakenaan #garlicbutternaan #butternaanrecipe #easydinnerrecipes #naanwithoutyeast #homemadenaan #tawanaan #naanbread #naanbreadrecipe #naanwithouttandoor #flatbread #northindainrecipes #restaurentstylenaan #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Naan 3 Ways: • Naan 3 Ways | Garlic Naan | Butter Naan | ...
Our Other Recipes:
ஹைதராபாத் பன்னீர் மசாலா: • ஹைதராபாத் பன்னீர் மசாலா | Hyderabadi Panee...
அக்கி ரொட்டி: • அக்கி ரொட்டி | Akki Roti In Tamil | Karnat...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...
மூன்று வகை நாண்
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
சூடு தண்ணீர்
பூண்டு பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
கருப்பு எள்ளு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில், மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
2. பின்பு நெய், தயிர் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
3. இப்போது சிறிது சிறிதாக சூடான நீரை ஊற்றி மாவை 5 நிமிடம் பிசையவும்.
4. அடுத்து பிசைந்த மாவின் மேல் நெய் ஊற்றி முழுவதும் தடவி, ஈரமான துணியால் மூடி, 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
5. பிறகு மாவை சிறிய உருண்டைகளாக பிரித்து கொள்ளவும்.
6. முதலில் சாதாரண நாண் செய்ய சப்பாத்தி கல்லில் மாவை தூவி ஒரு உருண்டை மாவை வைத்து மிகவும் லேசாக இல்லாமலும், தடிமனாக இல்லாமலும் உருட்டவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
7. அடுத்து எள்ளு நாண் செய்ய ஒரு உருண்டை மாவை தேய்த்து அதன் மீது கருப்பு எள்ளை தூவி மெதுவாக தேய்க்கவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
8. அடுத்து பூண்டு நாண் செய்ய ஒரு உருண்டை மாவை தேய்த்து அதன் மீது, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மெதுவாக தேய்க்கவும்.
9. ஒரு தவாவை சூடாக்கி, செய்த பூண்டு நாணை வைத்து, இருபுறமும் நிறம் மாறும் வரை ரோஸ்ட் செய்யவும். அடுத்து இதை நேரடியாக தீயில் சுடுவதற்கு ஸ்டவ் மீது Wire Rack-ஐ வைத்து Black Dots வரும் வரை இருபுறமும் வேக வைக்கவும். நாண் மீது நெய் தடவவும்.
10. இதே முறையை பின்பற்றி மற்ற இரண்டு வகையான நாண்களையும் வேகவைத்து எடுக்கவும்.
11. மூன்று வகையான நாண்கள் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
YOUTUBE: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : https://www.ventunotech.com/