எப்படி 7 வயது குழந்தை போல் காகங்கள் சிந்திக்கிறது?! | Crow Intelligence | Animaltube Tamil
Animaltube Tamil
0:00 / 0:00
எப்படி 7 வயது குழந்தை போல் காகங்கள் சிந்திக்கிறது?! | Crow Intelligence | Animaltube Tamil
44 071 просмотр · 1 г. назад
Animaltube Tamil
358 тыс. подписчиков
44 071 просмотр · 1 г. назад
எப்படி 7 வயது குழந்தை போல் காகங்கள் சிந்திக்கிறது?! | Crow Intelligence | Animaltube Tamil
-------------------------------------------------------------------------------------------------------
ஒரு ஊருல ஒரு காகம் இருந்துச்சாம்... இப்படி நாம, சின்ன வயசுல இருந்தே பல காக்கா கதைய கேட்டிருப்போம். ஏமாத்துற காகம், ஏமார்ற காகம், அறிவானா காகம், முட்டாள் தனமான காகம்-னு பல மாதிரி கதைகள் படிச்சிருப்போம், கேள்வி பட்டிருப்போம். ஆனா, நம்மளோட அன்றாட வாழ்க்கைல இந்த காகங்களோட செயல்களையும், திறமையையும், அறிவையும் கூர்ந்து கவனிச்சிருக்கோமான்னு கேட்டா, பெரும்பாலும் அந்தளவுக்கு இருந்திருக்காது. ஏதோ காக்கா காத்துது, பறக்குதுனு நம்ம வேலைய பார்த்துகிட்டு தான் போயிருப்போம். அதே மாதிரி, பயங்கர அறிவான விலங்கு எதுன்னு கேட்டா, பெரும்பாலும் இந்த மாதிரி மனித குரங்க சொல்லுவோம். அல்லது விலங்குகள் பற்றி அதிகம் தெரிஞ்சிருந்தா, ஒர்க்கா-னு கூட சொல்லலாம். தப்பில்லைங்க. ஆனா, இதுங்கள போலவே, காகங்களும் பயங்கர அறிவான பறவை - எந்தளவுக்கு அறிவுனா, 6 அல்லது 7 வயது உள்ள மனித குழந்தைகள் மாதிரி யோசிக்குமாம். சில நேரங்கள்ல, அந்த குழந்தைகளை விட சிறப்பாவும் செயல்படுமாம். அந்த காகத்தை பற்றி, நிறைய விஷயங்கள நான் சொல்லுறேன், கேளுங்க!
-------------------------------------------------------------------------------------------------------
Like our Videos? You can support our channel by becoming a member! / @animaltubetamil
நமது காணொளிகள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? மேலும் உயர்தரமான காணொளிகளை பார்க்க விரும்புகிறீர்களா?. நமது சேனலில் உறுப்பினராக சேர்ந்து ஆதரியுங்கள்! / @animaltubetamil
-------------------------------------------------------------------------------------------------------
-- Video Chapters --
00:00 - Mini Intro
00:35 - Intro
02:02 - The Thief
02:49 - They Remember
05:53 - Classification
07:23 - Nut Crackers
08:33 - Their Intelligence
09:54 - Play time
10:23 - New Caledonian Crows
12:30 - Delayed Gratification
14:09 - Family
14:32 - Giving gifts back
15:00 - Computer Test
15:36 - Job
16:15 - Think different
16:58 - Test Environment
18:31 - Outro
-------------------------------------------------------------------------------------------------------
Follow Us on :
Instagram: / animaltubetamil
Twitter: / animaltubetamil
TikTok: / animaltubetamil
Youtube: @AnimaltubeTamil
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9S...
-------------------------------------------------------------------------------------------------------
Music: https://bit.ly/AT-music
🎵Dark space - Ave Air
🎵Biome - Ever So Blue
🎵Lunch Pin - Damma Beatz
🎵Orbit - Slowya roll
🎵Scary Steps - Stationary Sign
🎵Something in the Basement - Lennon Hutton
🎵Stills - Hampus Naeselius
🎵Entangled Emotions - Isaku Kageyama
🎵Seashore - Adriel Fair
🎵Switzerland Swing - Speedy The Spider
🎵Sounded - Blue Saga
🎵Sumerian Paradise - Dew Of Light
🎵Fairy Lights - The Waiting World
🎵And There You Were - Christian Andersen
🎵Majestica - Edgar Hopp
🎵Zone - Jay Barton
🎵Terrorize - Ava Low
-------------------------------------------------------------------------------------------------------
Gears I use:
Audio (Mic): RODE NT-1 Gen5
Headset: Beyerdynamic DT 770 PRO
-------------------------------------------------------------------------------------------------------
More Interesting Videos:
▶️ டைனோசர்களின் கடைசி நாள் | The Last Day of Dinosaurs • டைனோசர்களின் கடைசி நாள் | The Last Day of ...
▶️ பறவை முதல் பாம்பு வரை கொல்லும் கும்பிடுப்பூச்சி • பறவை முதல் பாம்பு வரை கொல்லும் கும்பிடுப்ப...
▶️ ஒரு கொலைகார திமிங்கிலத்தின் கதை! • ஒரு கொலைகார திமிங்கிலத்தின் கதை! | Tilikum...
▶️ எறும்புகளின் உலகப்போர் - இவை செல்லும் இடமெல்லாம் மரணம் நிச்சயம் • எறும்புகளின் உலகப்போர் - இவை செல்லும் இடமெ...
▶️ ஏன் திமிங்கிலங்கள் இதை கண்டு பயப்படுகின்றன? • ஏன் திமிங்கிலங்கள் இதை கண்டு பயப்படுகின்றன...
▶️ கொடூரமாக கொல்லும் நாவாய்ப்பூச்சி • கொடூரமாக கொல்லும் நாவாய்ப்பூச்சி | Interes...
▶️ ஆக்டோபஸ்கள் வேற்று கிரக வாசிகளா?! • ஆக்டோபஸ்கள் வேற்று கிரக வாசிகளா?! | Intere...
▶️ பாம்புகளை மிரட்டும் பறவை • பாம்புகளை மிரட்டும் பறவை | Secretary Bird...