Перейти к содержимому

Tamil Christian Song | Thooyathi Thooyavare | தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்

Point of break through

0:00 / 0:00

Tamil Christian Song | Thooyathi Thooyavare | தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்

100 928 просмотров · 5 лет назад
Point of break through
28,3 тыс. подписчиков
100 928 просмотров · 5 лет назад
#tamilchristiansong #thooyathi #தூயாதிதூயவரே தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி 4. பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனக்கும் ஓர் இடம் தாருமே – தூயாதி