Перейти к содержимому

02 October | Rosary Month Day 2 | மரியாவின் தாழ்ச்சி | தாழ்ச்சியின் வழியில் இறை ஆசீர் பெற செபம்

Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )

0:00 / 0:00

02 October | Rosary Month Day 2 | மரியாவின் தாழ்ச்சி | தாழ்ச்சியின் வழியில் இறை ஆசீர் பெற செபம்

5 289 просмотров · 21 ч назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
39 тыс. подписчиков
5 289 просмотров · 21 ч назад
அக்டோபர் 02 – தூய செபமாலை அன்னை வணக்க மாதத்தின் 2ஆம் நாள். 🙏 “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்.” — லூக்கா 1:38 இன்று அன்னை மரியாவின் தாழ்ச்சியான வாழ்வைச் சிந்தித்து செபிப்போம். நம் உள்ளங்களில் இருக்கும் பெருமை, அகந்தை, சுயநலம், கோபம் ஆகியவை நீங்கி, பிறரை மதித்து, விட்டுக்கொடுத்து, இறைசித்தத்திற்குப் பணிந்து வாழும் தாழ்மையான உள்ளத்தை அன்னை மரியாவின் பரிந்துரையால் பெற்றிட மன்றாடுவோம். நம் குடும்பங்களில் அன்பும் அமைதியும் பெருகவும், நமது வார்த்தைகளிலும் செயல்களிலும் தாழ்ச்சி வெளிப்படவும், இறைவனின் ஆசீர் நம் இல்லங்களில் நிறைவாகப் பொழியவும் இன்று செபமாலையோடு ஒன்றிணைந்து செபிப்போம். 🙏 ▶️ Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் ) #rosary #rosarymonth #mothermary #செபமாலை #செபமாலைஅன்னை #அன்னைமரியா #மரியன்னை #தாழ்ச்சி #tamilprayer #catholicprayer #bibleversesintamil #jesus