DAY 76 🔥 இதை Follow பண்ணி 20 KG வரை குறைக்கலாம்! | Weight Loss Journey | Tamil
Megala Real Talk 🦜
0:00 / 0:00
DAY 76 🔥 இதை Follow பண்ணி 20 KG வரை குறைக்கலாம்! | Weight Loss Journey | Tamil
9 324 просмотра · 5 дней назад
Megala Real Talk 🦜
4,73 тыс. подписчиков
9 324 просмотра · 5 дней назад
DAY 76 of my Weight Loss Journey ❤️🔥
20 KG weight loss ஒரு பெரிய goal தான் 💪
ஆனா அதை step by step எடுத்துக்கிட்டு, healthy food + regular activity + consistency-யை follow பண்ணினா journey-யை தொடர்ந்து செய்யலாம்.
🎯 ஒரே நேரத்தில் எல்லாத்தையும் மாற்ற வேண்டாம்
🎯 சின்ன சின்ன healthy changes
🎯 தினமும் consistency
🎯 Patience + Sincere Work ❤️
20 KG goal நோக்கி என் journey தொடர்ந்து கொண்டே இருக்கும்! 🔥
Weight loss ஒவ்வொருவருக்கும் வேறுபடும்; healthy-ஆவும் gradual-ஆவும் approach பண்ணுங்க.