Ertiga vs WagonR vs Dzire Tour 🚕 | Best Car for Cab Business? | ₹50,000 Offer | Chennai
Vicky Travel
0:00 / 0:00
Ertiga vs WagonR vs Dzire Tour 🚕 | Best Car for Cab Business? | ₹50,000 Offer | Chennai
9 070 просмотров · 1 день назад
Vicky Travel
573 подписчика
9 070 просмотров · 1 день назад
🚕 MARUTI SUZUKI CAB BUSINESS CAR COMPARISON – CHENNAI
Cab business செய்ய Car வாங்க நினைக்கிறீங்களா? இந்த video-வில் Maruti Suzuki-யின் 3 popular Tour models-ஐ compare பண்ணி பார்க்கலாம்:
🚘 Maruti Suzuki Ertiga Tour M
🚘 Maruti Suzuki WagonR Tour H3
🚘 Maruti Suzuki Dzire Tour S
இந்த video-வில் பார்க்கப்போகும் முக்கிய விஷயங்கள்:
✅ On-Road Price
✅ ₹50,000 Discount / Offer
✅ Mileage
✅ Maintenance Cost
✅ Spare Parts Cost
✅ Seating Capacity
✅ Cab Business பயன்பாடு
✅ Running Cost
✅ Earning potential
✅ Long-distance / Intercity usage
✅ எந்த type of cab businessக்கு எந்த car suitable?
💰 Chennai showroom-ல் கிடைத்த price details மற்றும் discount information-ஐ அடிப்படையாக வைத்து இந்த comparison செய்யப்பட்டுள்ளது.
⚠️ Price, offers, insurance, road tax மற்றும் other charges showroom/location/time அடிப்படையில் மாறலாம். Current price & offers-க்கு அருகிலுள்ள Maruti Suzuki showroom-ஐ confirm செய்யவும்.
இந்த video உங்களுக்கு useful-ஆ இருந்தால் 👍 Like பண்ணுங்க,
🔔 Vicky's Travels & Vlogs channel-ஐ Subscribe பண்ணுங்க!
#MarutiSuzuki #CabBusiness #Ertiga #WagonR #Dzire