Перейти к содержимому

ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது - NO REBIRTH

TRINITY FELLOWSHIP MINISTRIES IN TAMILNADU

0:00 / 0:00

ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது - NO REBIRTH

39 просмотров · 9 дней назад
TRINITY FELLOWSHIP MINISTRIES IN TAMILNADU
72 подписчика
39 просмотров · 9 дней назад
✨ இந்த செய்தியில் நாம் தியானிப்பது: மனிதனுக்கு ஒரேதரம் மரிப்பது ஏன் நியமிக்கப்பட்டுள்ளது? மரணத்திற்குப் பின் நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? இயேசு கிறிஸ்து ஒரேதரம் பலியிடப்பட்டதன் அர்த்தம் என்ன? நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து செய்த தியாகம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அவருக்காக காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு கிடைக்கும் இரட்சிப்பு கடைசி நாட்களில் நாம் எவ்வாறு ஆயத்தமாக இருக்க வேண்டும்? 🙏 கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தமாக இருப்போம். அவரில் விசுவாசித்து, இரட்சிப்பில் நிலைத்திருப்போம்! இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்: 👍 Like செய்யுங்கள் 📤 நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள் 💬 உங்கள் கருத்துகளை Comment செய்யுங்கள் 🔔 மேலும் End Days Bible Messages, Revelation Studies மற்றும் தமிழ் கிறிஸ்தவ செய்திகளுக்காக Subscribe செய்யுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! 🙏 #Hebrews927 #Hebrews928 #எபிரெயர்927 #எபிரெயர்928 #EndDays #EndTimes #BibleProphecy #JudgmentDay #நியாயத்தீர்ப்பு #Salvation #இரட்சிப்பு #SecondComing #JesusChrist #TamilBible #BibleStudyTamil