அம்பாறையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஊரை விட்டு வெளியேறும் மக்கள் | People displaced by floods
Lanka Boys
0:00 / 0:00
அம்பாறையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஊரை விட்டு வெளியேறும் மக்கள் | People displaced by floods
17 674 просмотра · 2 г. назад
Lanka Boys
7,93 тыс. подписчиков
17 674 просмотра · 2 г. назад
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வணக்கம்.
கிழக்கு மாகாணத்தில் திடிரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதேசத்து மக்கள் தனது கிராமங்களை விட்டு வெளியிடங்களுக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு காணொளியாக இது காணப்படுகிறது.
இலங்கையில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாய நிளங்கள் அழிந்து கொண்டிருக்கின்றது. மற்றும் இந்த மழையில் ஆக்கிராமத்து மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களும், அவர்களுடைய சில சந்தோஷமான நடவடிக்கைகளையும் தொகுத்து வழங்கும் ஒரு காணொளியாக இது காணப்படுகிறது
Happy New Year to all friends.
Due to continuous rains in Sri Lanka, agricultural fields in the Eastern Province are being destroyed and this is a video that summarizes the hardships of the colonial people and some of their happy activities during these rains.
#fish #rain #tamilvlog #sltamilvlog #flood #fishingvideo #rurallife #jaffna