Hygienic Water Hygienic Roomல் 150ஆண்டுகள் வாழ target செய்தவர் கசப்புகள் அழியவில்லை உள்ளத்தில் ஈமான்
Adhil Hasen
0:00 / 0:00
Hygienic Water Hygienic Roomல் 150ஆண்டுகள் வாழ target செய்தவர் கசப்புகள் அழியவில்லை உள்ளத்தில் ஈமான்
3 739 просмотров · 11 дней назад
Adhil Hasen
28 тыс. подписчиков
3 739 просмотров · 11 дней назад
#AdhilHasen #psychologist #michaeljackson #foryou #eeman
Subscribe : / @adhilhasen
Hygienic Water, Hygienic Roomல் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று target செய்தவர் எண்ணங்கள் எல்லாம் பூஜ்யமாக இவ்வுலகில் விட்டு சென்றது என்ன? ஆகிரவுக்கு எடுத்து சென்றது என்ன? கசப்புகள் அழியவில்லை… உள்ளத்தில் ஈமான் நுழையவில்லை!
வாழ்க்கையை வசதியாக்கினோம்… மறுமையை மறந்துவிட்டோமா?
உலக சுகம் முடிந்துவிட்டது… இனி மறுமை வாழ்க்கை தொடங்குகிறது!
மரணம் வந்தால் உங்கள் செல்வம் வரும்? உங்கள் ஈமான் வருமா?
“உலக சுகவாழ்வு vs. மறுமை வாழ்க்கை” மற்றும் “ஈமான் இல்லாத வாழ்க்கையின் இறுதி முடிவு”