Перейти к содержимому

வாழ்க்கையை பெரிய நோக்கத்துடன் பாருங்கள் | குருதேவ்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்

0:00 / 0:00

வாழ்க்கையை பெரிய நோக்கத்துடன் பாருங்கள் | குருதேவ்

13 225 просмотров · 8 дн. назад
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்
94,9 тыс. подписчиков
13 225 просмотров · 8 дн. назад
கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படுவதிலும், மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதிலும் நம் மனதின் சக்தியை வீணாக்காமல், வாழ்க்கையை ஒரு பெரிய பார்வையுடன் பார்க்க வேண்டும். கடந்ததை மாற்ற முடியாது. ஆனால், இன்று நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நம்மால் தேர்வு செய்ய முடியும். தியானம், நம்பிக்கை, ஆன்மீக ஈடுபாடு ஆகியவை மனதை வலிமையாக்கி, வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து மீண்டு வர உதவும். கொஞ்ச நாட்கள்தான் இந்த வாழ்க்கை… நாமும் சந்தோஷமாக இருப்போம், மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவோம். 👍 இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like • Comment • Share • Subscribe செய்ய மறக்காதீர்கள்! #குருதேவர் பற்றி உலகப் புகழ்பெற்ற மனிதநேயவாதி, ஆன்மீக வழிகாட்டி, அமைதி மற்றும் மனித விழுமியங்களின் தூதர் — குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். மனஅழுத்தமற்ற, அமைதியான உலகம் என்ற உயர்ந்த பார்வையுடன், தனது வாழ்க்கை மற்றும் போதனைகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கி வருகிறார். உலகம் முழுவதும் மனஅழுத்த மேலாண்மை, நலவாழ்வு மற்றும் சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் இலாப நோக்கமற்ற அமைப்பான தி ஆர்ட் ஆஃப் லிவிங்-ஐ குருதேவர் நிறுவினார். 🌿 உலகின் சக்திவாய்ந்த சுவாசப் பயிற்சியான சுதர்ஷன் கிரியாவைக் கற்றுக்கொள்ள: https://www.artofliving.org/in-ta/abo... 📺 குருதேவரின் YouTube சேனல்:    / @gurudevtamil   📸 Instagram:   / gurudev.tamil   📘 Facebook:   / srisriravishankartamil   🐦 X (Twitter): https://x.com/gurudevtamil 🌐 குருதேவரின் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.srisri.org 🌍 தி ஆர்ட் ஆஃப் லிவிங் இணையதளம்: https://www.artofliving.org/in-ta LICENSE CERTIFICATE: Envato Elements Item ================================================= This license certificate documents a license to use the item listed below on a non-exclusive, commercial, worldwide and revocable basis as part of one specific project to create an End Product. Item Title: Item URL: Item ID: Author Username: Licensee: License Name: License Date: Item License Code: E6K7D5FTRS Inspiring Strings & Piano Soothing https://app.envato.com/item/a925c0b6-... a925c0b6-f118-42b7-abc5-03a950bdf600 ARTofSOUL Sri Sri Publications Trust Envato September 23rd, 2026 The license you hold for this item is only valid if you complete your End Product while your subscription is active. Then the license continues for the life of the End Product (even if your subscription ends). This license is subject to the Envato Elements User Terms (https://help.elements.envato.com/hc/e...) and License (https://elements.envato.com/license-t..., which form part of this certificate. If there's any inconsistency, those terms prevail. For any queries related to this document or license please contact Envato Support via https://help.elements.envato.com/hc/e... Envato Elements Pty Ltd (ABN 87 613 824 258) PO Box 16122, Collins St West, VIC 8007, Australia ==== THIS IS NOT A TAX RECEIPT OR INVOICE ====