Перейти к содержимому

அநுரவுக்கு ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பில்லி சூனியம்! டக்ளஸ் ,கருணா அம்மான் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

Lankasri News

0:00 / 0:00

அநுரவுக்கு ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பில்லி சூனியம்! டக்ளஸ் ,கருணா அம்மான் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

10 371 просмотр · 3 часа назад
Lankasri News
806 тыс. подписчиков
10 371 просмотр · 3 часа назад
அநுரவுக்கு எதிராக ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பில்லி சூனியம்! டக்ளஸ் ,கருணா அம்மான் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!#NewsInsightTamil #NewsInsightTamil #gnanasarathero #NewsInsight #தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இன்றையசெய்திகள் #BreakingNews #SriLankaNews #TamilNews #GotabayaRajapaksa #கோட்டாபயராஜபக்ஷ #PoliceInvestigation #அரசியல்செய்திகள் #CurrentAffairs #TamilNewsUpdate #NewsAnalysis #இன்றையNewsInsight ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன! முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் புதிய விசாரணைகள், மூன்று குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் குறித்து விசேட கவனம், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள், கருணா அம்மானுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் எனப் பல முக்கிய விடயங்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளன. மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூர் மருத்துவப் பயணம் மற்றும் வெளிநாட்டுப் பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கை தொடர்பிலும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளின் அடுத்த கட்டம் என்ன? நவம்பர் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் என்ன நடக்கப்போகிறது? இது தொடர்பான முழுமையான தகவல்களை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். #EasterAttack #SureshSallay #GotabayaRajapaksa #DouglasDevananda #SriLankaNews #TamilNews #Lankasri மிகமுக்கியமான பல விடயங்கள் சம்பந்தமாக அலசி ஆராய்கின்றது இன்றைய News Insight தமிழ் நிகழ்ச்சி! முழுமையான தகவல்களுக்கு காணொளியை முழுமையாகப் பாருங்கள். 👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள் 🔔 மேலும் செய்திகளுக்கு Subscribe செய்யுங்கள் 💬 உங்கள் கருத்தை Comment-ல் பதிவு செய்யுங்கள். Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.