Перейти к содержимому

ரஜினியின் ரசிகரான சாட்டை.| Jailer 2 | Saattai.

Vetri Vaagai

0:00 / 0:00

ரஜினியின் ரசிகரான சாட்டை.| Jailer 2 | Saattai.

19 029 просмотров · 2 дн. назад
Vetri Vaagai
20,2 тыс. подписчиков
19 029 просмотров · 2 дн. назад
ஜெயிலர் 2 திரைப்பட விமர்சனத்தில் சாட்டை துரைமுருகன் (சாட்டை கலைமகன்) விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மோதலை உருவாக்க செய்யும் அரசியல் சூழ்ச்சியை இந்த வீடியோவில் ஆதாரங்களுடன் காண்போம்! முதல் பாகத்தை மோசமாக விமர்சித்துவிட்டு, இப்போது ஜெயிலர் 2-வை கொண்டாடுவதன் பின்னணி.. 'ஜனநாயகன்' படத்தை திட்டமிட்டு விமர்சித்து, ஜெயிலர் 2 வீடியோவில் அதை ஒப்பிட்டதன் காரணம். ரஜினிகாந்தை முன்பு மோசமாக பேசிவிட்டு, தற்போது ஆதரவாளர் போல் நடிக்கும் சாட்டையின் மாற்று அரசியல் ஆட்டம். வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்! #SaattaiDuraimurugan #Jailer2Review #JananayaganReview #ThalapathyVijay #Rajinikanth #VijayvsRajini #SaattaiControversy #CinemaPolitics #vijay #cmvijay #tvk #vijaytvk #tvkvsntk #ntkvstvk #vijayvssaattai