Перейти к содержимому

#SM446 | இறைநம்பிக்கையாளர் என்றால் யார் தெரியுமா? | Quran Class - 163| ‪@SUPERMUSLIM‬

SUPER MUSLIM

0:00 / 0:00

#SM446 | இறைநம்பிக்கையாளர் என்றால் யார் தெரியுமா? | Quran Class - 163| ‪@SUPERMUSLIM‬

10 689 просмотров · 3 дн. назад
SUPER MUSLIM
147 тыс. подписчиков
10 689 просмотров · 3 дн. назад
அல்ஹூதா அறக்கட்டளை மூலம் நடக்கும் தீனுடைய பணிகளுக்கு உங்கள் பொருளாதாரத்தை வாரி வழங்கிடுவீர்! Account Name: Al Hudha Foundation Trust Current Account No:7641802143 IFSC Code: IDIB000E008 UPI ID : 7641802143@indianbk INDIAN BANK Erode Main Branch Contact Us : 72000 03679. 0:00 அல்ஹூதா அறக்கட்டளை அறிவிப்பு! 1:33 துஆ! 2:22 பயான் துவக்கம்! 3:22 அன்ஃபால் ஓர் அறிமுகம்! 8:27 இந்த அத்தியாயம் இறங்கிய காலகட்டம்! 10:27 பத்ரு போர் பற்றி பேசும் அத்தியாயம்! 12:10 குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதற்கான ஆதாரம்! 15:25 விவாதிக்கப்படும் சம்பவங்கள்! 19:56 குர்ஆனும், நபி ﷺ அவர்கள் வரலாறும்! 24:44 குறைஷிகளிடம் நபிகளார் வைத்த கோரிக்கை! 26:30 நபிகளாரும், அன்சாரிகளும்! 33:05 குறைஷிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணம் என்ன? 37:58 அன்ஃபால் என்றால் என்ன? 43:08 அன்ஃபால் பிரச்சினையை விளக்கும் ஹதீஸ்! 52:30 மூஃமின்கள் என்றால் யார்? 54:04 அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்போது அஞ்சி நடுங்குவது! 57:10 அவனுடைய வசனங்களை கேட்டால் நம்பிக்கை அதிகமாவது! 1:02:42 இறைவனை முழுமையாக சார்ந்து இருப்பது! 1:07:54 தொழுகையை நிலைநிறுத்துவது! 1:13:29 அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பது! 1:16:40 இவர்கள்தான் உண்மையில் மூஃமின்கள்! #supermuslim #quranclass