சிறப்புரை: அப்துல் ரஹீம் (TNTJ மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்)
tntj muthupet
0:00 / 0:00
சிறப்புரை: அப்துல் ரஹீம் (TNTJ மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்)
39 просмотров · 2 дня назад
tntj muthupet
1,6 тыс. подписчиков
39 просмотров · 2 дня назад
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையின் சார்பாக அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி செயல் திட்டத்தை முன்னிட்டு மார்க்க விளக்கம் தெருமுனை கூட்டம் மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில் தலைமையிலும் மாவட்ட செயலாளர் அப்துல் சித்திக் முன்னிலையிலும் தேவகோட்டை புது தெரு பகுதியில் 04.10.26 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடைபெற்றது.
சிறப்புரை:
அப்துல் ரஹீம்
(TNTJ மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்)
அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌசி
(TNTJ பேச்சாளர்)
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்