வடலூர் ஜோதி தரிசனத்தில் வள்ளலார் மிஷன் சேவைகள் 🔥 #vadalurjothidharsanam #vallalar #வள்ளலார் #jothi
VALLALAR MISSION ORG வள்ளலார்
0:00 / 0:00
வடலூர் ஜோதி தரிசனத்தில் வள்ளலார் மிஷன் சேவைகள் 🔥 #vadalurjothidharsanam #vallalar #வள்ளலார் #jothi
2 195 просмотров · 1 год назад
VALLALAR MISSION ORG வள்ளலார்
99,6 тыс. подписчиков
2 195 просмотров · 1 год назад
மாதம் மாதம் வடலூர் ஜோதி தரிசன பயணம்
Every month Vadalur Poosam Jothi Darshan Yatra
👉 • மாதம் மாதம் வடலூர் ஜோதி தரிசன பயணம் Vadalu...
🔥🔥🔥🔥🔥🔥🔥
வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே! - திருஅருட்பா
🪔🪔🪔🪔🪔🪔🪔
👉 நாள்: 06.04.2025, ஞாயிற்றுகிழமை
மாதப்பூசத் தினத்தன்று ஜோதி தரிசன விழாவிற்கு 1 நாள் சன்மார்க்கப் புனித யாத்திரை
🪷🪷🪷🪷🪷🪷🪷
🚌 திருவண்ணாமலை - காலை 6.30 மணி
📞 8675343171
🚌 சென்னை (கோயம்பேடு) - காலை 5 மணி
📞 9791450868
🚌 பாண்டிச்சேரி - காலை 6 மணி
📞 8124152731
🚌 05.04.2025 - சனிக்கிழமை
கோவை, பொள்ளாச்சி - இரவு 8 மணி, உடுமலை - இரவு 9 மணி , திருப்பூர் - இரவு 10.30 மணி
📞 8883625428
மேற்கண்ட நகரங்களில் இருந்து வடலூர் மாத பூச ஜோதி தரிசனத்தை தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளது நமது வள்ளலார் மிஷன்
🚌🚎🚙🚕🚌🚎🚙
தரிசனம் செய்யும் இடங்கள்
🪔 சத்திய ஞான சபை
சத்திய தருமச்சாலை (பெருமானார் ஏற்றிய, 157 ஆண்டுகளாக எரியும் அனையா அடுப்பு)
🪔 கருங்குழி, (பெருமானார் தன்ணீரில் விளக்கு எரித்த இல்லம்)
🪔தீஞ்சுவை நீரோடை,
🪔 பெருமானார் சித்தி அடைந்த சித்திவளாகத் திருமாளிகை
பிரதி மாதம் பூச நட்சத்திர தினத்தில் வடலூரில் வள்ளலார் மிஷன் சேவைகள்
🔸 திருவருட்பா புத்தக நிலையம் அமைத்தல்
🔹 இலவச சித்த வைத்திய முகாம்
🔸 திருவருட்பா உணர்ந்து ஓதுதல்
🔹 சாதுக்கள் சத்சங்கம்
நிகழ்ச்சி நேரம்: 12.00pm - 7.00pm
👉 வள்ளலார் வாழ்வியல் திருமண மண்டபம்
தர்மச்சாலை ரோடு, வடலூர்
நிகழ்ச்சி ஏற்பாடு
அருள்திரு. பாபு சாது ஐயா அவர்கள்,
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை,
திருவண்ணாமலை.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏
மேலும் தகவல்களுக்கு
📱+91 9791450868
vallalarmission.org
🔴 Live @ our vallalar mission org YouTube channel 👇🏻
/ @vallalarmission
#vallalar #vadalurvallalar #Vadalurtour #Vadalurtrip #vadalurtour #vadalurspritualtrip #vadalorevallalar #Vallalartemple #vadalurjothidharsanam #vallalarjothi #Arutperunjothi #Sathyagnanasabai #vadalurdharmasalai #Vallalarsanmargam #vallalartempletiming #Thiruarutpa #Ramalingam #Ramalingaadigalar #thiruarutprakashavallalar #vallalarmission