சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்த வெளிநாட்டு நபர் ஒருவர் மோசமாக ஏமாற்றப்பட்டார்.
Useful Matters
0:00 / 0:00
சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்த வெளிநாட்டு நபர் ஒருவர் மோசமாக ஏமாற்றப்பட்டார்.
9 067 просмотров · 9 дней назад
Useful Matters
9,17 тыс. подписчиков
9 067 просмотров · 9 дней назад
வாடகைக்கு வீடு எடுக்கும்போது MRT அருகில் இருப்பது மட்டும் முக்கியம் என்று நினைக்கக்கூடாது. நிறைய வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் விரயமாகும். இந்தியாவிலிருந்து வந்த ஒரு நபர் வாடகைக்கு வீடு எடுத்தாராம். மோசமாக ஏமாற்றப்பட்டாராம்.