Hair Fall பிரச்சனைக்கு Full Stop 🛑 ..! Doctor சொல்லும் SECRET TIPS
AROGYAM SHRIGURU
0:00 / 0:00
Hair Fall பிரச்சனைக்கு Full Stop 🛑 ..! Doctor சொல்லும் SECRET TIPS
21 564 просмотра · 11 дней назад
AROGYAM SHRIGURU
35 тыс. подписчиков
21 564 просмотра · 11 дней назад
Hair Fall பிரச்சனைக்கு Full Stop 🛑..! Doctor சொல்லும் SECRET TIPS
முடி கொட்டுவது ஏன் அதிகமாகிறது? முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள் என்ன? முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்?
இந்த வீடியோவில் முடி உதிர்வு தொடர்பான முக்கிய காரணங்கள், தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகள் மற்றும் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் வழிமுறைகள் குறித்து Doctor விளக்குகிறார்.
முடி கொட்டுதல், Hair Fall, Hair Thinning, Dandruff, Scalp Health போன்ற பிரச்சனைகள் குறித்து தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நலப் பிரச்சனை இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்
🔔 Shriguru YouTube Channel-ஐ Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள்
💬 உங்கள் Hair Fall பிரச்சனையை Comment-ல் பகிருங்கள்.
#HairFall #HairLoss #HairGrowth #HairCare #முடிகொட்டுதல் #முடிஉதிர்வு #HealthTips #doctoradvicehairfall