Перейти к содержимому

💕உங்களை நீங்களே மாற்றிக்கொண்டால்… உங்கள் வாழ்க்கையும் மாறும் ❤️ | Self Healing

valkai oru paadam

0:00 / 0:00

💕உங்களை நீங்களே மாற்றிக்கொண்டால்… உங்கள் வாழ்க்கையும் மாறும் ❤️ | Self Healing

372 просмотра · 6 дней назад
valkai oru paadam
73 подписчика
372 просмотра · 6 дней назад
❤️சில நேரம் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் முடிஞ்சிருந்தாலும், அதன் பாதிப்பு மட்டும் நம்ம மனசுக்குள்ள தொடர்ந்து இருக்கும். யாரோ சொன்ன ஒரு வார்த்தை, ஒரு ஏமாற்றம், ஒரு தோல்வி, ஒரு பிரிவு… எதுவாக இருந்தாலும் அதை நினைத்துக்கொண்டே இருப்பதால் நம்முடைய இன்றைய சந்தோஷத்தையும் இழந்துவிடுகிறோம் . உங்களை நீங்களே மாற்றிக்கொண்டால்… உங்கள் வாழ்க்கையும் மாறும். ❤️ இந்த வீடியோவில் கடந்த கால வலியிலிருந்து எப்படி மெதுவாக வெளியே வருவது, மற்றவர்களின் response-ஐ வைத்து நம்முடைய மனநிலையை தீர்மானிக்காமல் இருப்பது, நம்மை நாமே மதிக்கவும் நேசிக்கவும் எப்படி ஆரம்பிப்பது என்பதை practical-ஆக பார்க்கலாம். மேலும் Self Healing மற்றும் Law of Attraction-ஐ வெறும் ஆசைப்படுவது போல இல்லாமல், நம்முடைய எண்ணங்கள், கவனம் மற்றும் செயல்களோடு எப்படி வாழ்க்கையில் பயன்படுத்தலாம் என்பதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம். 💬 Heal ஆக தயாரா? Comment-ல் சொல்லுங்க. ❤️ இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ Subscribe ❤️ பண்ண மறக்காதீங்க. உங்களைப் போல மனசுக்குள் ஒரு வலியை சுமந்துகொண்டிருக்கும் ஒருவருக்கு இந்த வீடியோவை Share பண்ணுங்க. என்னோட வாழ்க்கை ஒரு பாடம் ❤️ வாழ்க்கையில் எந்த காட்சி வந்தாலும், அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு, அடுத்த காட்சியை நம்பிக்கையோடு மாற்றிப் பார்க்கலாம். Self Healing Tamil, Law of Attraction Tamil, Tamil Motivation, Motivation in Tamil, Self Love Tamil, Emotional Healing Tamil, Healing from Past, Past Trauma Healing, Mindset Change Tamil, Positive Thinking Tamil, Life Changing Tips Tamil, Self Improvement Tamil, Mental Peace Tamil, Emotional Healing, How to Heal Yourself, Self Respect Tamil, Self Worth Tamil, Overthinking Tamil, Letting Go Tamil, Inner Peace Tamil, Positive Mindset Tamil, Life Motivation Tamil, Tamil Inspirational Video, Women Motivation Tamil, Relationship Healing Tamil, மன அமைதி, சுய அன்பு, சுய முன்னேற்றம், கடந்த கால வலியிலிருந்து வெளியே வருவது, மனதை மாற்றுவது, வாழ்க்கையை மாற்றுவது, எண்ணங்களை மாற்றுவது, Self Healing Tips Tamil, Law of Attraction Tips Tamil, Healing Motivation Tamil. #SelfHealing #LawOfAttraction #TamilMotivation #MotivationTamil #SelfLove #MindsetTamil #PositiveThinking #HealingTamil #EmotionalHealing #LifeChanging #SelfImprovement #MentalPeace #TamilInspiration #TamilLife #TamilYouTube #TamilVideos #PositiveVibes #LifeMotivation #HealYourself #TamilMotivationVideos