யாரும் சொல்லித்தராத புதுவிதமான srilanakan இடியப்ப பிரியானி😍|Idiyappa biryani NEW & EASY method
Zahra's Day
0:00 / 0:00
யாரும் சொல்லித்தராத புதுவிதமான srilanakan இடியப்ப பிரியானி😍|Idiyappa biryani NEW & EASY method
136 878 просмотров · 2 года назад
Zahra's Day
200 тыс. подписчиков
136 878 просмотров · 2 года назад
இடியாப்பம் - 5 பேர் சாப்பிடும் அளவு
கரட் 1
வெங்காயம் 2
பிரியாணி கறி செய்ய
***********
வெங்காயம் 2
பழுத்த தக்காளி 2
கோழி 750g
நச்சீரகம் 1tbsp
தே. எண்ணெய் 3-4 tbsp
டொமேடொ பேஸ்ட் 1 tbsp
பால் / தேங்காய் பால் - தேவையான அளவு
பிரியானி இலை 2
மிளகு 1tsp
அண்ணாசி பூ 1/2
கராம்பு 7
பட்டை- தேவையான அளவு
ஏலக்காய் - 4/5
லீக்ஸ்
கொத்தமல்லி இலை
இஞ்சி வெள்ளைப்பூண்டு பேஸ்ட் 1 tbsp
மிளகாய் தூள் 1/2 tbsp
மல்லி தூள் 1tbsp
மஞ்சள் தூள் 1/2 tsp
சீரக்த்தூள் 2 tsp