உங்கள் நபரின் தற்போதைய உண்மை உணர்வு: Tarot + Oracle Reading
Sunshine tarot reading
0:00 / 0:00
உங்கள் நபரின் தற்போதைய உண்மை உணர்வு: Tarot + Oracle Reading
8 008 просмотров · 10 месяцев назад
Sunshine tarot reading
15,3 тыс. подписчиков
8 008 просмотров · 10 месяцев назад
இன்றைய ரீடிங்கில் உங்கள் நபரின் உள்ளுக்குள் மறைந்து கிடக்கும் உணர்வுகள் அனைத்தும் தெளிவாக வெளிவருகிறது.
Tarot cards Page of Pentacles, Knight of Wands, Ten of Cups, Magician, Ace of Wands, Ace of Swords மற்றும் Oracle messages Reciprocity, Runner, Unfinished Business —
இவையெல்லாம் ஒரே மெசேஜை சொல்லுது:
அவர் உங்களை பற்றிய desire, love, longing மிக அதிகம்.
Past-ல் ஓடியவர்… இப்போ உங்களை விட்டு தள்ளி இருக்க முடியல.
இந்த love story முடிவடையலை… இன்னும் எழுதப்பட வேண்டிய chapter இருக்கிறது.
Confession, clarity, reunion energy மிக strong.
உங்கள் நபரின் தற்போதைய மனநிலை, அவரின் feelings, அவரின் next move அனைத்தையும் deep-ஆக உணரணும் என்றா — இந்த ரீடிங் உங்களுக்காகத்தான்.