Перейти к содержимому

துலாம் குரு அதிசார பெயர்ச்சி 2026 | அதிர்ஷ்டமா? அதிர்ச்சியா? | Thulam Guru Peyarchi 2026

Astro Ramji Official

0:00 / 0:00

துலாம் குரு அதிசார பெயர்ச்சி 2026 | அதிர்ஷ்டமா? அதிர்ச்சியா? | Thulam Guru Peyarchi 2026

1 137 просмотров · 13 часов назад
Astro Ramji Official
80,2 тыс. подписчиков
1 137 просмотров · 13 часов назад
🔱 துலாம் குரு அதிசார பெயர்ச்சி 2026 | Thulam Rasi Guru Peyarchi Palangal 2026 துலாம் ராசிக்காரர்களே! 2026 அக்டோபர் 31 அன்று குரு பகவான் கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாகப் பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமா? அல்லது புதிய சவால்களை ஏற்படுத்துமா? துலாம் ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு குரு பகவான் வருவதால் வேலை, தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இந்த வீடியோவில் பாரம்பரிய ஜோதிட முறையில் துலாம் ராசிக்கான குரு அதிசார பெயர்ச்சி பலன்களை விரிவாக விளக்கியுள்ளேன். 🔸 வேலை மற்றும் தொழிலில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் 🔸 பணவரவு, லாபம் மற்றும் சேமிப்பு 🔸 வியாபாரம் மற்றும் புதிய முயற்சிகள் 🔸 திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை 🔸 கடன் மற்றும் பொருளாதார நிலை 🔸 வெளிநாட்டு வேலை மற்றும் பயணங்கள் 🔸 உடல்நலத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் 🔸 குரு பார்வையால் ஏற்படும் பலன்கள் 🔸 அதிசார குரு பெயர்ச்சிக்கான பரிகாரங்கள் 🙏 துலாம் ராசிக்காரர்களே! இப்போது உங்கள் வாழ்க்கையில் அதிகமாகப் பாதிப்பது எது? வேலையா? பணமா? திருமணமா? குடும்பப் பிரச்சனையா? கீழே Comment செய்யுங்கள். 🔱 Kanjanur Ramji | Astro Ramji Official பாரம்பரிய ஜோதிட பலன்கள், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மற்றும் 12 ராசிகளுக்கான விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள Astro Ramji Official YouTube சேனலை Subscribe செய்யுங்கள். #Thulam #GuruPeyarchi2026 #ThulamRasi #AdhisaraGuruPeyarchi #துலாம் #குருபெயர்ச்சி #AstroRamjiOfficial