Перейти к содержимому

சேலம் இருட்டுக்கல் முனியப்பன் கோவில் தரிசனம் 🙏 | Powerful Muniyappan Temple | Salem Temple #Shorts

Payanam With Camera

0:00 / 0:00

சேலம் இருட்டுக்கல் முனியப்பன் கோவில் தரிசனம் 🙏 | Powerful Muniyappan Temple | Salem Temple #Shorts

2 850 просмотров · 2 месяца назад
Payanam With Camera
63 подписчика
2 850 просмотров · 2 месяца назад
🙏 அருள்மிகு இருட்டுக்கல் முனியப்பன் கோவில், சேலம் தரிசனம். இந்த வீடியோவில் சேலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இருட்டுக்கல் முனியப்பன் கோவிலின் அழகிய தரிசனத்தை காணலாம். முனியப்பன் அருளால் அனைவருக்கும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மன அமைதி கிடைக்கட்டும். 📍 இடம்: இருட்டுக்கல் முனியப்பன் கோவில், சேலம், தமிழ்நாடு. 🙏 Om Muniyappa! அனைவருக்கும் அருள் புரிவாயாக. பேருந்தில் அடைவது எப்படி? சேலம் புதிய பேருந்து நிலையத்தின் வெளியே பழைய பேருந்திற்குச் செல்லும் பேருந்து நிறுத்துமிடம் (Bangalore TVS) இருக்கும். அங்கு ஏறி பழைய பேருந்து நிலையம் அடைய வேண்டும். தனியார் மற்றும் அரசு பேருந்து "வலசையூர்" வண்டியில் ஏறி "மன்னார் பாளையம் பிரிவு ரோடு" கூறி அங்கு இறங்க வேண்டும். அங்கு காலை 11:30 க்கு ஒரு மினி பஸ் "இருட்டுக்கல் முனியப்பன் கோவில்" க்கு செல்லும். மற்ற நேரத்தில் எப்பொழுது என்று எனக்குத் தெரியவில்லை. அங்கு விசாரிக்கவும். #IruttukkalMuniyappan #Muniyappan #Salem #SalemTemple #TamilNaduTemples #TempleDarshan #Devotional #TamilDevotional #God #Spiritual #HinduTemple #TamilShorts #Shorts #Reels #Tamil